You dont have javascript enabled! Please enable it!

திருப்பத்தூர் மாவட்டம் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் | 27 நவம்பர் 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாவட்ட நிர்வாகம், திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

மாவட்ட நிர்வாகம், திருப்பத்தூர் மாவட்டம் வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.

வேலை வகை தனியார் துறை
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

பணியிட விபரங்கள்:

இந்த வேலைவாய்பு முகாமில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருபாலரும்  கலந்துகொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி & மதுரை மாவட்டங்களை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

கல்வித் தகுதி:

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, கலை மற்றும் அறிவியல், வணிகப்பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.




விண்ணப்பிக்கும் முறை:

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (Bio-Data) ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெற தெரிவிக்கப்படுகிறது.




தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கான பதிவும், இம்முகாமில் நடைபெற உள்ளது. எனவே இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 27.11.2021 காலை 9:00

 நேர்காணல் நடைபெறும் இடம்:

Sacred Heart College,
NH 179A Salem-Tirupattur-Vaniyambadi Road,
Tirupathur-635601.





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்