You dont have javascript enabled! Please enable it!

திருப்பத்தூர் மாவட்டம் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 September 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

துணை இயக்கநர் சுகாதாரப் பணிகள், திருப்பத்தூர் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

District Health Society Tirupathur Health and Family Welfare Department Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடத்திற்க்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால் (அ) நேரில்




காலிப்பணியிடங்களின் விவரம்:

1. டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர்

கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகள்:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி பிரிவில் பட்டதாரி (B.Sc. Computer Science/ BCA)

அல்லது

ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Diploma in Computer Application (DCA) டிப்ளமோ தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு (01.07.2022 அன்று):

பொது பிரிவினர்: 18 வயது பூர்த்தி அடைந்தும் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்கள் (முஸ்லிம் தவிர) 18 வயது பூர்த்தி அடைந்தும் 34 வயதிற்கு மிகாமலும் இருக்கவேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்: 18 வயது பூர்த்தி அடைந்தும் 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.



சம்பள விகிதம்:

மாத தொகுப்பூதியமாக ரூ. 12,000 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறம் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கான விண்ணப்பப் படிவத்தை கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் உள்ள அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் இருப்பிடச்சான்று, சாதிச்சான்று உட்பட விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்விச்சான்றிதழ் நகல்கள் சுயசான்றொப்பம் (Self Attested) இடப்பட்டு இணைத்தனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட வேண்டும்.

ஒரு நபர் ஒரு விண்ணப்பம் மட்டும் அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ. 30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10×4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். மாறாக பிறகு காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பிக்க கடைசிநாள்: 20.09.2022 பிற்பகல் 5.00 மணிக்குள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப/சம்ர்பிக்க வேண்டிய முகவரி:

நிருவாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (District Health Society),
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
திருப்பத்தூர் மாவட்டம் – 635601.




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்