You dont have javascript enabled! Please enable it!

திருப்பத்தூர் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 21 March 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

திருப்பத்தூர் மாவட்டம் சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Recruitment for Various Consolidated Posts in District Child Protection Unit in Tirupathur



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவிற்கு கீழே பட்டியலிடப்பட்ட காலியாகவுள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில்  நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. பாதுகாப்பு அதிகாரி (நிறுவன மற்றும் நிறுவன சாரா பராமரிப்பு) – 2 பதவிகள்

2. சட்ட மற்றும் நன்னடத்தை அதிகாரி – 1 பதவி

3. ஆலோசகர் – 1 பதவி

4. சமூக சேவகர் – 2 பதவிகள்

5. கணக்காளர் – 1 பதவி

6. டேட்டா அனலிஸ்ட் – 1 பதவி

7. அசிஸ்டெண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – 1 பதவி

8. வெளியூர் தொழிலாளர்கள் – 2 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 11 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. பாதுகாப்பு அதிகாரி (நிறுவன மற்றும் நிறுவன சாரா பராமரிப்பு)

i) ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரி / முதுகலை பட்டதாரி. (Sociology / Social Work /
Psychology/ Child Development/ Criminology/ Education பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்)

ii) குழந்தைகள் நலன்/ சமூக நலன்/ தொழிலாளர் துறை/ கல்வித் துறை முதலியவற்றில் 3 வருட அனுபவம் விரும்பப்படுகிறது.

2. சட்ட மற்றும் நன்னடத்தை அதிகாரி

i) Graduation in Law (B,L) or L.L.B (Regular)

ii) குழந்தைகள் நலன்/ சமூக நலன்/ தொழிலாளர் துறை முதலியவற்றில் சட்ட உதவி சேவைகளை வழங்குவதில் ஒரு வருட அனுபவம் விரும்பப்படுகிறது.

3. ஆலோசகர்

i) ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரி / முதுகலை பட்டதாரி. (Social Work/ Psychology/ Guidance and Counseling (Medical & Psychiatric) பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்)

ii) குழந்தைகளுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதில் 2 வருட அனுபவம் விரும்பப்படுகிறது.

4. சமூக சேவகர்

i) ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரி / முதுகலை பட்டதாரி. (Social Work/ Psychology/ Guidance and Counseling பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்)

ii) குழந்தைகள் தொடர்பான வேலைத் துறையில் 2 வருட அனுபவம் விரும்பப்படுகிறது.

5. கணக்காளர்

i) B.Com/ M.Com

ii) எந்தவொரு நிறுவனத்தின் கணக்குத் துறையில் 2 வருட அனுபவம் விரும்பப்படுகிறது.

6. டேட்டா அன்லிஸ்ட்

i) BA/ BCA/ B.Sc. Statistics/ B.Sc. Mathematics

ii) எந்தவொரு நிறுவனத்திலும் டேட்டா அனலிஸ்டாக 2 வருட அனுபவம் விரும்பப்படுகிறது.

7. அசிஸ்டெண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

i) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

ii) அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் கணினி பயன்பாடுகளில் டிப்ளமோ (DCA)

iii) கணினி இயக்கத்தில் ஓராண்டு அனுபவம் விரும்பப்படுகிறது.

8. வெளியூர் தொழிலாளர்கள்

i) 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

ii) குழந்தைகள் தொடர்பான சான்றிதழ் படிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

iii) குழந்தைகள் தொடர்பான பணியில் ஓராண்டு அனுபவம் விரும்பப்படுகிறது.

வயது வரம்பு:

அதிகப்பட்சம் 40 வயதுக்கு உட்பட்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

அனைத்து பதவிகளும் ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக கீழ்கண்டவாறு வழங்கப்படும்.

1. பாதுகாப்பு அதிகாரி (நிறுவன மற்றும் நிறுவன சாரா பராமரிப்பு)

மாதம் ரூ. 21,000/-

2. சட்ட மற்றும் நன்னடத்தை அதிகாரி

மாதம் ரூ. 21,000/-

3. ஆலோசகர்

மாதம் ரூ. 14,000/-

4. சமூக சேவகர்

மாதம் ரூ. 14,000/-

5. கணக்காளர்

மாதம் ரூ. 14,000/-

6. டேட்டா அன்லிஸ்ட்

மாதம் ரூ. 14,000/-

7. அசிஸ்டெண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

மாதம் ரூ. 10,000/-

8. வெளியூர் தொழிலாளர்கள்

மாதம் ரூ. 8,000/-

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள்

i) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து புகைப்படம் ஒட்டி விண்ணப்பத்தினை சரியாக நிரப்பவும்.

ii) சுய விபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்துடன்‌ தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை (Xerox Copy) இணைத்து கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

iii) விண்ணப்ப உறையின் மேல் எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக Application for the post of ________ என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்டு அனுப்பவும். குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21-03-2022 மாலை 5 மணி

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

District Child Protection Officer, District Child Protection Unit, Anna Salai, Opp. Circuit House, Vellore – 632001

மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம்  இங்கே கிளிக் செய்யுங்கள்

மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு வேலைவாய்ப்பு இணையப்பக்கம்  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்