You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Government of Tamil Nadu Employment and Training Department Recruitment 2022 | Tirunelveli Government Vocational Training Centre Recruitment 2022 | Government Industrial Training Institute Pettai Recruitment 2022



அரசு தொழிற்பயிற்சி நிலையம், பேட்டை, திருநெல்வேலி

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரசு தொழிற்பயிற்சி நிலையம் பேட்டை திருநெல்வேலியில் திறன்மிகு மையம் (CoE) தொழிற்பிரிவு, பின்னர் கைவினைஞர் பயிற்சி திட்டம் (CTS) ஆக மாற்றப்பட்ட தொழிற்பிரிவுகளில் தற்போது இரண்டு ஒப்பந்த பயிற்றுநர் காலி பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு கீழ்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன.



பணியின் பெயர் காலியிடங்கள்
பயிற்றுவிப்பாளர் தொழிற்பிரிவு 2
பணியிடம் திருநெல்வேலி

கல்வித்தகுதி:

i) Degree அல்லது Diploma in Electrical and Electronics Engineering மற்றும் NTC in Electrician Trade (with 3 Years Industrial Experience) NAC in Electrician (with 2 Years Industrial Experience) என்ற கல்வித்தகுதி

அல்லது

ii) Degree அல்லது Diploma in Instrumentation/ Instrumentation and Control Engineering Logji NTC in Instrument Mechanic Trade (with 3 Years Industrial Experience)/ NAC in Instrument Mechanic (with 2 Years Industrial Experience) என்ற கல்வித்தகுதி

வயது வரம்பு:

10-ஆம் வகுப்பு படித்த பின்னர் ITI முடித்தவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 34 வயது வரையிலும், 12-ஆம் வகுப்பு படித்தவிட்டு ITI முடித்தவர்கள், டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.




விண்ணப்ப கட்டணம் இல்லை

மாத ஊதியம்:

தகுதியான ஒப்பந்த பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.20,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்ற
விவரம் தெரிவிக்கப்படுகிறது.

தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பங்கள் பட்டுமே பரிசீலனைக்கு எற்றுக் கொள்ளப்படும். பூர்த்தி செய்து வரப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்  நேர்காணலுக்கான அறிவிப்பு வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்டவாறு, தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஒளிபடநகல்களுடன் அரசு
தொழிற்பயிற்சி நிலையம், பேட்டை, திருநெல்வேலிக்கு நேரிலோ அல்லது தபால் வழியாகவோ,
28.05.2022-க்குள் விண்ணப்பித்து பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.







விண்ணப்பிக்க கடைசிநாள் 28-05-2022 மாலை 5.00 மணி
அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்