You dont have javascript enabled! Please enable it!

திருநெல்வேலி மாவட்டம் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள் 05 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் திருநெல்வேலி மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

தமிழ்நாடு அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி மற்றும் இராதாபுரம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவு திட்டத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வட்டார அளவில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. கணினி இயக்குபவர்

மொத்த பணியிடங்கள்: 2 பதவிகள்

கல்வித்தகுதி:

ஏதாவது ஒரு பல்கலைக் கழக பட்டப்படிப்பு.

தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி இயக்குவதில் MS Office அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

(1.7. 2022 அன்று உள்ளபடி) 20 வயது முதல் 40 வயது வரை.




சம்பள விகிதம்:

மாதம் ஒன்றுக்கு ரூபாய் 12,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தனிப்பட்ட விபரங்கள் மற்றும் கல்வித் தகுதிகள், கூடுதல் தகுதி, பணி அனுபவம் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள பணி விவரத்துடன் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை அஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசிப்பவராக இருக்கவேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் சாதி சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்.

முன்னுரிமை கோரும் பட்சத்தில் அதற்கான ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், சத்துணவு பிரிவு, மூன்றாவது தளம்,கொக்கிரகுளம் , திருநெல்வேலி -9




தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 05-07-2022

மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ம) விண்ணப்பத்தினை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்