You dont have javascript enabled! Please enable it!

திருநெல்வேலி மாவட்டம் சமூகப்பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள் 04 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

திருநெல்வேலி மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Recruitment of Outreach Worker in District Child Protection Unit, Department of Social Defence, Tirunelveli




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சமூகப்பாதுகாப்புத்துறை மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு அலகு புறத்தொடர்பு பணியாளர் தேர்வு திருநெல்வேலி மாவட்டத்தில் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியாளர் காலியிடம் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடம் நேர்முகத் தேர்வு செய்தல் தொடர்பாக தகுதி வாய்ந்த
விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker)

கல்வித்தகுதி:

பத்தாம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குழந்தை சார்ந்த பணியில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது

வயது முதிர்வின் காரணமாக அரசு பணியிலிருந்து ஒய்வு பெற்ற 62 வயதிற்கு மிகாமல் இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

மாத தொகுப்பூதியம்:- ரூ.8,000

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தனிப்பட்ட விபரங்கள் மற்றும் கல்வித் தகுதிகள், கூடுதல் தகுதி, பணி அனுபவம் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள பணி விவரத்துடன் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அடங்கிய விண்ணப்பம் பின்வரும் முகவரியில் வருகிற 04.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க
வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 32 – 33A1, இராஜராஜேஸ்வரி நகர், (மாலா மெடிக்கல் சென்டர் காம்பளக்ஸ்) திருநெல்வேலி – 7.




தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04-07-2022

மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ம) விண்ணப்பம் (Official Notification & Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்