You dont have javascript enabled! Please enable it!

DSD – திருநெல்வேலி மாவட்டம் சமூகப்பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 17 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

திருநெல்வேலி இளைஞர் நீதிக்குழுமத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Tirunelveli Juvenile Justice Board Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

 நிறுவனத்தின் பெயர் இளைஞர் நீதிக்குழுமம் (JJB)
பணியின் பெயர் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்
மொத்த காலியிடங்கள் 01
வேலை இடம் திருநெல்வேலி – தமிழ்நாடு
வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்
கடைசி தேதி 17-01-2022





பணியிட விபரங்கள்:

1. உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator)

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

i) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலை தட்டச்சு சான்று இருக்க வேண்டும்.

iii) கணினி இயக்குவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

40 வயதிற்கு மேற்பவட்டவர்களாக இருத்தல் கூடாது.




சம்பள விகிதம்:

மாத தொகுப்பூதியமாக ரூ. 9,000/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கட்டணமும் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன்பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் இருந்தால் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடியின் வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்படி பணியிடத்திற்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள்

i) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து அதனை சரியாக நிரப்பவும்.

ii) சுய விபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்துடன்‌ தேவையான அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும்‌ வகையில்‌ தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்‌.

iii) விண்ணப்ப உறையின் மீது கட்டாயமாக எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக “Application for the post of Assistant Cum Data Entry Operator” என்று தெளிவாக குறிப்பிட்டு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-01-2022 மாலை 5 மணிக்குள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவடட் குழந்தை பாதுகாப்பு அலகு,
32, 33A இராஜராஜேஸ்வரி நகர்,
(மாலா மெடிக்கல் சென்டர் காம்ப்ளக்ஸ்)
திருநெல்வேலி -627002.

திருநெல்வேலி மாவட்ட அரசு இணையத்தளம் (Official Dist Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Dist Official Career Webpage)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்