TIDCO – தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Tamilnadu Industrial Development Corporation Limited (TIDCO) Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிட விபரங்கள்:
1. அசிஸ்டண்ட் மேனேஜர் – 1 பதவி
2. கல்சல்டண்ட் – 1 பதவி
3. எக்ஸ்கியூடிவ் டைரக்டர் – 1 பதவி
4. வைஸ் பிரசிடன்ட் – 3 பதவிகள்
5. அசோசியேட்ஸ் வைஸ் பிரசிடன்ட் – 4 பதவிகள்
6. அசிஸ்டண்ட் ஜெனரல் மேனேஜர் – 1 பதவி
7. சீனியர் அசோசியேட்ஸ் – 3 பதவிகள்
மொத்த பணியிடங்கள்: 14 பதவிகள்
கல்வித் தகுதி:
1. அசிஸ்டண்ட் மேனேஜர்
Any Degree with professional qualification as ACA/ AICMA
2. கல்சல்டண்ட்
• Bachelors in Engineering or Technology
• Master’s in Business Administration/ Postgraduate in management/ equivalent
3. எக்ஸ்கியூடிவ் டைரக்டர்
CA or Graduate in Engineering or Technology in Civil/ Electrical / Mechanical/ or similar core engineering with MBA (Finance).
4. வைஸ் பிரசிடன்ட்
B.E, M.E, B.Tech, M.Tech, MBA, M.Sc, PG Diploma, PGDM, PGDBM
5. அசோசியேட்ஸ் வைஸ் பிரசிடன்ட்
B.E, M.E, B.Tech, M.Tech, MBA, M.Sc, MBBS, B.Pharm, M.D, PGDM, BDS, M.Pharma, PGDBM
6. அசிஸ்டண்ட் ஜெனரல் மேனேஜர்
Any Degree with professional qualification as ACA/ AICMA
7. சீனியர் அசோசியேட்ஸ்
B.E, M.E, B.Tech, M.Tech, MBA, M.Sc, PG Diploma, PGDM, PGDBM
வயது வரம்பு:
1. அசிஸ்டண்ட் மேனேஜர்
குறைந்தபட்சம்: 28 வயது
அதிகபட்சம்: 38 வயது
2. கல்சல்டண்ட்
குறைந்தபட்சம்: 30 வயது
அதிகபட்சம்: 55 வயது
3. எக்ஸ்கியூடிவ் டைரக்டர்
குறைந்தபட்சம்: 45 வயது
அதிகபட்சம்: 55 வயது
4. வைஸ் பிரசிடன்ட்
குறைந்தபட்சம்: 45 வயது
அதிகபட்சம்: 55 வயது
5. அசோசியேட்ஸ் வைஸ் பிரசிடன்ட்
குறைந்தபட்சம்: 35 வயது
அதிகபட்சம்: 45 வயது
6. அசிஸ்டண்ட் ஜெனரல் மேனேஜர்
குறைந்தபட்சம்: 35 வயது
அதிகபட்சம்: 45 வயது
7. சீனியர் அசோசியேட்ஸ்
குறைந்தபட்சம்: 28 வயது
அதிகபட்சம்: 38 வயது
சம்பள விகிதம்:
தமிழக அரசின் விதிமுறை மற்றும் வழிகாட்டின்படி வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் TIDCO – தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://careers.tidco.com/ என்ற இணையத்தளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறைகளுக்கு பொருந்தும் அடிப்படை நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்னைக்கு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 03.03.2022 மாலை 5 மணி
TIDCO – அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்