You dont have javascript enabled! Please enable it!

தூத்துக்குடி மாவட்டம் ஆவின் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 August 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

The Thoothukudi District Co-operative Milk Producers’ Union (AAVIN) Recruitment Notification 2022



தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில்(ஆவின்) பிரதம 177 சங்கங்களின் மூலம் தினமும் சராசரியாக 33,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து, பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டகளை செய்து வருகிறது. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம்(2021-22) புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, தற்போது காலியாக உள்ள 4 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்ட படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் வரும் 30.08.2022 அன்று நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம்.



பணியின் பெயர் காலியிடங்கள்
கால்நடை ஆலோசகர் 04
மொத்த பணியிடங்கள் 04
பணியிடம் தூத்துக்குடி மாவட்டம்

கல்வித்தகுதி:

கால்நடை மருத்துவ கவுன்சிலுடன் பதிவு செய்யப்பட்ட (கால்நடை மருத்துவ பட்டதாரிகள்) B.V.Sc & A.H (அல்லது) சமமானவை.

டிரைவிங் உரிமம் உடன் கார் அல்லது இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும் மற்றும் முந்தைய அனுபவம் மற்றும் கணினி அறிவு.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 31.01.2022 அன்று 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.




சம்பள விகிதம்:

மாதாந்திர தொகுப்பு ஊதியம் குறைந்தபட்சம் ரூ. 30,000 மற்றும் கூடுதலாக ரூ. 8,000 அலவன்ஸ் வழங்கப்படும். சம்பளத்துடன் அலவன்ஸ் சேர்த்து ரூ. 43,000 வரை அளிக்கப்படும்.

தேர்வு முறை:

நேர்முகத்தேர்வு மூலமாக தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களுடன் AAVIN வாக்-இன்-இன்டர்வியூ ஆட்சேர்ப்புக்கு வரலாம்.

i) தங்களை பற்றிய முழுமையான விவரங்களுடனும் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டா
ii) உரிய பட்டபடிப்பு கல்வித் தகுதி சான்றிதழ் மற்றும் அனுபவச் சான்றிதழ் (இருப்பின்).
iii) தொடர்புடைய ஆவணங்கள் (கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்) மற்றும் சான்றுகளின் ஜெராக்ஸ் நகல்.
iv) நேர்காணலின் போது சரிபார்ப்பதற்கான அசல் ஆவணங்கள்.






நேர்காணல் நடைபெறும் நாள் 30-08-2022 காலை 10.00 மணி
நேர்காணல் நடைபெறும் இடம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய
அலுவலகம், 74F, பாலவிநாயகர் கோவில் தெரு, 2வது தளம், தூத்தக்குடி மாவட்டம்
அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்