You dont have javascript enabled! Please enable it!

தஞ்சாவூர் மாவட்டம் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசிநாள் 24 September 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை தஞ்சாவூர் மாவட்டம் வேலை வாய்ப்புகள் 2021
Social Welfare Department of Tamilnadu Recruitment 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது ஷேர்சாட் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தஞ்சாவூர் மாவட்டம், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டச் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

, ’மற்றும் சத்துண சத்துணவுச் ண வத் திட்டத்துறை நலம் சமூக +0 >>>>> +0 K0 தமிழ்நாடு அரசு’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்/ நேரடி

பணியிட விபரங்கள்:

அரசாணை எண். நிலை.86 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள்: 25.11.2016 -ன்படி, தமிழ்நாடு அரசு, சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 7 அரசு கூர்நோக்கு இல்லங்கள் (சென்னை, கடலூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி) மற்றும் 2 அரசு சிறப்பு இல்லங்களில் (சென்னை மற்றும் செங்கல்பட்டு) தங்கியிருக்கும் சிறார்களுக்கு ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் (Counselling) சேவை வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.

1. ஆற்றுப்படுத்துநர் (Counsellor)

கல்வித் தகுதி:

அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக் கழகத்திலிருந்து உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



சம்பள விகிதம்:

தெரிவு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு வருகையின் அடிப்படையில் (ஒரு வருடத்தில் 60 நாட்களுக்கு மிகாமல் / வாரம் ஒரு முறை) மதிப்பூதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ. 1000/- (ரூபாய் ஓராயிரம் மட்டும்) வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்.




விண்ணப்பிக்கும் முறை:

பாலினம் : பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை உரிய சான்றின் ஒளிநகலுடன் குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேலும் விபரம் வேண்டுவோர் தஞ்சாவூர், அரசினர் கூர்நோக்கு இல்லக் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். தொலைபேசி எண்‌. 04362 237013

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.09.2021

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

கண்காணிப்பாளர்‌, அரசினர்‌ குழந்தைகள்‌ இல்லம்‌, தெற்கு காவல்நிலையம்‌ எதிரில்‌ தஞ்சாவூர்‌ -7.

தஞ்சாவூர் மாவட்டம் அரசு இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தினை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

  டிகிரி தகுதிக்கு ஈரோடு மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை (TNSCPS) வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் கடைசிநாள் 06 September 2021

மாஸ்டர் டிகிரி தகுதிக்கு தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் கடைசிநாள் 20 September 2021




🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்