You dont have javascript enabled! Please enable it!

தஞ்சாவூர் மாவட்டம் நில அளவை பதிவேடுகள் துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள் 15 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

நில அளவை பதிவேடுகள் துறை தஞ்சாவூர் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

NOTICE FOR THE POST OF RECORD CLERK IN LAND SURVEY RECORDS DEPARTMENT



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தஞ்சாவூர் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. பதிவுரு எழுத்தர்

கல்வித்தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியுற்றவர்கள்.

வயது வரம்பு:

18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

01.07.2022 அன்று அதிகபட்ச வயது வரம்பு:

இனம் SC/ST BC/MBC/DNC GT
வயது 37 34 32





சம்பள விகிதம்:

ஊதிய விகிதம் ரூ. 16,600 – 52,400.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தனிப்பட்ட விபரங்கள் மற்றும் கல்வித் தகுதிகள், கூடுதல் தகுதி, பணி அனுபவம் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள பணி விவரத்துடன் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை அஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் சாதி சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்.

முன்னுரிமை கோரும் பட்சத்தில் அதற்கான ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட முகவரியுடன் கூடிய அஞ்சல் உரையை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி இயக்குநர், நில அளவை பதிவேடுகள் துறை, அறை எண் : 318, மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் – 613010.




தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள், நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள TA/DA அனுமதிக்கப்பட மாட்டார்கள். நிர்வாக / கொள்கை காரணங்களால் காலியிடத்தை ரத்து நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15-07-2022

மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ம) விண்ணப்பத்தினை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்