You dont have javascript enabled! Please enable it!

தஞ்சாவூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள் 02 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாவட்ட நலவாழ்வு சங்கம் தஞ்சாவூர் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Recruitment in National Health Mission (NHM) Thanjavur District




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம் தஞ்சாவூர் மாவட்டம் தேசிய திட்டத்தில் (NHM) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. பிசியோதெரபிஸ்டுகள் – 2 பதவிகள்

2. பல் உதவியாளர் – 4 பதவிகள்

3. டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பதவி

மொத்த பணியிடங்கள்: 7 பதவிகள்

கல்வித்தகுதி:

1. பிசியோதெரபிஸ்டுகள்

Bachelor of Physiotherapists (BPT)

2. பல் உதவியாளர்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி

3. டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்

இளங்கலை பட்டம், கணினி பயன்பாட்டில் ஒரு வருட முதுகலை டிப்ளமோ மற்றும் ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு (Lower) தேர்ச்சி

வயது வரம்பு:

அரசு விதிகளுக்குட்பட்டது.




சம்பள விகிதம்:

1. பிசியோதெரபிஸ்டுகள்

ரூ. 13,000 – ரூ. 14,500

2. பல் உதவியாளர்

ரூ. 10,395

3. டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்

ரூ. 10,000

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தனிப்பட்ட விபரங்கள் மற்றும் கல்வித் தகுதிகள், கூடுதல் தகுதி, பணி அனுபவம் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள பணி விவரத்துடன் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அடங்கிய சாதாரண காகிதத்தில் விண்ணப்பம் தயார் செய்து பின்வரும் முகவரியில் 02.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்தடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் சாதி சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்.

முன்னுரிமை கோரும் பட்சத்தில் அதற்கான ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், காந்திஜி ரோடு, Near LIC Building, தஞ்சாவூர். 613001.




தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02-07-2022

மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்