You dont have javascript enabled! Please enable it!

தஞ்சாவூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 02 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தஞ்சாவூர் மாவட்ட நலச்சங்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Thanjavur Public Health Department (District Health Society) Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாவட்ட நலச்சங்கம் (District Health Society) துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் கீழ்க்கண்ட திட்டங்களில் ஒப்பளிக்கப்பட்ட கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. குளிர்சாதன மெக்கானிக்

கல்வித் தகுதி:

i) ரெஃப்ரிஜரேஷன் மெக்கானிக் மற்றும் ஏர் கண்டிஷனிங்கில் ஐடிஐ சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ii) 1 வருட முன்பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 20 வயது முதல் அதிகப்பட்சம் 40 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் வழிக்காட்டுதல்படி அதிகப்பட்சம் மாத தொகுப்பூதியமாக ரூ. 20,000 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.




விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை அருகிலுள்ள மாவட்ட துணை சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் மற்றும் வட்டார சுகாதார நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் பெற முடியாதவர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, போட்டோ மற்றும் முன் அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பங்கள் தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 02.05.2022

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயற் செயலாளர், மாவட்ட நலசங்கம் மற்றும் துணை இயக்குநர், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், காந்திஜி ரோடு, எல்.ஐ.சி பில்டிங் அருகில், தஞ்சாவூர். 613001

மாவட்ட அரசு இணையத்தளம் (Dist Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்