You dont have javascript enabled! Please enable it!

[PDF] தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம் தேவிரா இராசேந்திரன்

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..





தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம் – முனைவர் தேவிரா இராசேந்திரன் (ஆசிரியர்) – Useful For TNPSC, UPSC, Civil Services and other Competitive examinations – மைய மற்றும் மாநில அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகளுக்கு




Thamizh Ilakkiya Thagaval Kalanjiyam Tamil Edition by Devira










தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம் என்ற இந்த நூல் இலக்கிய வரலாற்று நூல்களில் முற்றிலும் வேறுபட்டதாய் உள்ளது கனியினும் கனிச்சாறு உடலுக்கு உடனடியாகச் சக்தி தருவதைப் போன்று, இந்நூல் இலக்கியச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொடர்ச்சியாகச் சொல்லிச் செல்கிறது. சோர்வின்றி நீண்ட நேரம் படிக்க முடிகிறது. இந்நூல் இந்திய அரசுப் பணி, தமிழ்நாடு அரசுப்பணி, பேராசிரியர் தகுதித் தேர்வு, கிராம நிர்வாக அதிகாரித் தேர்வு (வி.ஏ.ஓ.), தமிழ் இலக்கிய இளங்கலை முதுகலைத் தேர்வு எழுதுவோருக்கு மிகுதியும் உறுதுணையாக இருக்கிறது.



இந்நூலின் ஆசிரியர் முனைவர் தேவி. இரா. இராசேந்திரன் (தேவிரா). இவர் அ.மா. ஜெயின் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராக 24 ஆண்டுகளாகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார். இவர் பேராசிரியப் பெருந்தகை சி.பா. (சி.பாலசுப்பிரமணியன்) அவர்களின் கட்டளையை ஏற்றுப் ‘புதுக்கவிதை இலக்கணம்’ இயற்றியதோடு, அவர் பெயர் சொல்லும் மாணாக்கராய் விளங்குகிறார் இப்பொழுது பல கருத்துகளை இணைத்து, திருத்தப்பட்ட – மேம்படுத்தப்பட்ட பதிப்பாய் இப்பதிப்பு வெளிவருகிறது. இந்த நூல், அனைத்து நிலை வரலாற்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆட்சிப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கும் மிகுந்த பயன் தருவதாகும்.















குறிப்பு: காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி

 முழு புத்தகத்தை டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்சப் குழுவில் இணைய…


இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்