You dont have javascript enabled! Please enable it!

தென்காசி மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 16 September 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாவட்ட நலவாழ்வு சங்கம் தென்காசி மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

District Welfare Society Tenkasi District Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் 16.09.2022 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரங்கள்:

1. மருந்தாளுநர் (Pharmacist) – 2 பதவிகள்

2. வாகன உதவியாளர் (Attender cum Cleaner) – 1 பதவி

மொத்த காலிப்பணியிடங்கள்: 3 பதவிகள்

கல்வித் தகுதி:

1. மருந்தாளுநர் (Pharmacist)

D.Pharm. (அல்லது) B.Pharm.

2. வாகன உதவியாளர் (Attender cum Cleaner)

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

32 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.



சம்பள விகிதம்:

1. மருந்தாளுநர் (Pharmacist)

மாத ஊதியம் ரூ. 15,000/-

2. வாகன உதவியாளர் (Attender cum Cleaner)

மாத ஊதியம் ரூ. 8,500/-

விண்ணப்ப கட்டணம்:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும்போது எடுத்துவர வேண்டும்.

பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தை நமது இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்களது சுய விவரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவுதபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 16-09-2022 தேதி மாலை 05.00 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம்.




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்