You dont have javascript enabled! Please enable it!

தென்காசி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 23 March 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தென்காசி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வேலைவாய்ப்புகள் 2022

Recruitment of various Posts in Tenkasi District Collector Office



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால் (அ) நேரில்




பணியிட விபரங்கள்:

1. பாதுகாப்பு அலுவலர்

2. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்

3. ஆற்றுப்படுத்துநர்

4. சமூகப்பணியாளர்

5. கணக்காளர்

6. தகவல் பகுப்பாளர்

7. உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

8. புறத்தொடர்பு பணியாளர்

மொத்த பணியிடங்கள்: 11 பதவிகள்

கல்வித் தகுதி:

1. பாதுகாப்பு அலுவலர்

பட்டதாரி / முதுநிலை பட்டதாரி

குற்றவியல் / கல்வியியல் / குழந்தை வளர்ச்சி / உளவியலாளர் / சமூகப்பணி / சமூகவியல்களில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொழில், கல்வி, சமூகநலம், குழந்தை நலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் மூன்று வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

2. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்

பி.எல் / எல்.எல்.பி

குழந்தைகள் நலன், சமூக நலன், தொழிலாளர் நலன் மற்றும் சட்ட உதவி சேவை முதலியவற்றில் ஒரு வருட கள அனுபவம் இருத்தல் வேண்டும்.

3. ஆற்றுப்படுத்துநர்

பட்டதாரி / முதுநிலை பட்டதாரி

உளவியல் / சமூகப்பணி / சமூகவியல்களில் / வழிக்காட்டுதல், ஆற்றுப்படுத்துதல், மருத்துவம் மனநலம் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகள் சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

4. சமூகப்பணியாளர்

பட்டதாரி / முதுநிலை பட்டதாரி

உளவியல் / சமூகப்பணி / சமூகவியல்களில் / வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.

5. கணக்காளர்

பி.காம் / எம்.காம்

ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணக்கு துறையில் இரண்டாண்டுகள் அனுபவம்.

6. தகவல் பகுப்பாளர்

பி.ஏ / பிசிஏ / பிஎஸ்சி புள்ளியில், பிஎஸ்சி கணக்கு

ஏதாவது ஒரு நிறுவனத்தில் தகவல் பகுப்பாளராக இரண்டாண்டுகள் அனுபவம்.

7. உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் பயிற்சி. கணினி இயக்குவதில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8. புறத்தொடர்பு பணியாளர்

பத்தாம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குழந்தை சார்ந்த பணியில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. (பொது விண்ணப்பதாரர்களுக்கு)

அதிகப்பட்சம் SC, SC(A) / ST பிரிவினர் 45 வயது வரையும், MBC / MBC(V) மற்றும் BC / BC(M) பிரிவினர் 43 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.



சம்பள விகிதம்:

1. பாதுகாப்பு அலுவலர்

ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் ரூ.21,000/-

2. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்

ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் ரூ.21,000/-

3. ஆற்றுப்படுத்துநர்

ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் ரூ.14,000/-

4. சமூகப்பணியாளர்

ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் ரூ.14,000/-

5. கணக்காளர்

ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் ரூ.14,000/-

6. தகவல் பகுப்பாளர்

ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் ரூ.14,000/-

7. உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் ரூ.10,000/-

8. புறத்தொடர்பு பணியாளர்

ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் ரூ.8,000/-

விண்ணப்ப கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும்போது எடுத்துவர வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப்படிவங்களை நமது இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அல்லது மேற்கண்ட அலுவலகத்தில் நேரில் பெற்று உரிய சான்றிதழ் நகல்களுடன் நேரிலோ அல்லது தபால்/கொரியர் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின்மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

அசல் சான்றிதழ்கள் அனுப்பக்கூடாது.

தென்காசி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

 அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 23.03.2022 மாலை 5.00 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் (பொ.),
அரசினர் குழந்தைகள் இல்லம்,
கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளி அருகில்,
ரெட்டியார்பட்டி, (இருப்பு)
நெட்டூர் வழி,
ஆலங்குளம் தாலுகா,
தென்காசி – 627854.



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்