You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள் 01 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS) Recruitment Notification 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னையில் அமைந்துள்ள  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்





பணியிட விபரங்கள்:

1. ஆய்வக பராமரிப்பு உதவியாளர்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

எஸ்எஸ்எல்சி ஐடிஐ எலக்ட்ரிக்கல் அல்லது ரெஃப்ரிஜரேஷன் என்சிவிடியுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (குறைந்தபட்சம் 10 வருட அனுபவத்துடன்)

அல்லது

EEE அல்லது ECE இல் டிப்ளமோ (குறைந்தபட்சம் 5 வருட அனுபவத்துடன்)

வயது வரம்பு:

அதிகப்பட்ச வயது வரம்பு 35 ஆகும்.





சம்பள விகிதம்:

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 25,000/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தனிப்பட்ட விபரங்கள் மற்றும் கல்வித் தகுதிகள், கூடுதல் தகுதி, பணி அனுபவம் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள பணி விவரத்துடன் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அடங்கிய சாதாரண காகிதத்தில் விண்ணப்பம் தயார் செய்து. பின்வரும் முகவரியில் 01.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்தடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

The Project Director,
Translational Research Platform for Veterinary Biologicals (TRPVB),
2nd Floor, CUL building, TANUVAS, Chennai – 600 051.
Ph: 044-25556275, Email @ infotrpvb@gmail.com





தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 01-07-2022

TANUVAS அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

TANUVAS அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்