You dont have javascript enabled! Please enable it!

4310 காலிப்பணியிடங்கள் தகுதியானவர்கள் பட்டியல் வெளியீடு | தமிழ்நாடு தபால் அலுவலகங்களில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 05 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

TN Postal Circle Recruitment 2022 | Tamil Nadu Postal Circle Recruitment 2022 | Tamil Nadu Post Office Recruitment 2022



இந்திய அஞ்சல்துறை
(இந்திய அரசு நிறுவனம்)

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு

நாள்: 05.02.2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ஆக பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. https://indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வேறு எந்த முறையிலும் சமர்ப்பிக்கப்பட்டால் அது பரிசீலிக்கப்படாது.



பணியின் பெயர் காலியிடங்கள்
கிளை போஸ்ட் மாஸ்டர் 4310
உதவி கிளை போஸ்ட் மாஸ்டர்
மொத்த பணியிடங்கள் 4310
பணியிடம் தமிழ்நாடு

கல்வித்தகுதி:

தகுதி
i) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

ii) தமிழ் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.

iii) மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணியின் பெயர் வயது
கிளை போஸ்ட் மாஸ்டர் 18 வயது முதல் 40 வயதுவரை
உதவி கிளை போஸ்ட் மாஸ்டர்  18 வயது முதல் 40 வயதுவரை
OBC பிரிவினர் 43 வயது வரையும், SC/ST பிரிவினர் 45 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.




ஊதிய விகிதம்:

பணியின் பெயர் மாத சம்பளம்
கிளை போஸ்ட் மாஸ்டர் ரூ. 12,000/- (4 மணிநேரம்)
உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ரூ. 15,000/- (4 மணிநேரம்)

விண்ணப்ப கட்டணம்:

அனைத்து பெண் விண்ணப்பதாரர்கள், SC/ST விண்ணப்பதாரர்கள், PwD விண்ணப்பதாரர்கள்
மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள்.
இல்லை
மற்ற அனைவருக்கும் ரூ. 100/- மட்டும்

தேர்வு முறை:

10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் தயார் செய்யப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்படுவார்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கான நேர்காணல் நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடம் பின்னர் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in. என்ற இணையதளத்தில் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின்படி ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




விண்ணப்பிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

i) பெயர் (10 ஆம் வகுப்பு சான்றிதழின் படி பெரிய எழுத்தில்)

ii) தந்தையின் பெயர்/ தாயின் பெயர்

iii) மொபைல் எண்

iv) மின்னஞ்சல் ஐடி

v) பிறந்த தேதி

vi) பாலினம்

vii) சமூகம்

viii) PwD – இயலாமை வகை – (HH/OH/VH)- இயலாமை சதவீதம்

ix) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாநிலம்

x) பத்தாம் வகுப்பில் படித்த மொழி

xi) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டு

xii) ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படம்

xiii) ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம்



விண்ணப்பிக்க கடைசிநாள் 05-06-2022 மாலை 5.00 மணி
அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] இங்கே கிளிக் செய்யவும்
மாவட்ட வாரியாக பணியிடங்கள் விபரம் இங்கே கிளிக் செய்யவும்
ஆன்லைன் விண்ணப்ப படிவம் இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்நாடு மாவட்ட வாரியாக தகுதியானவர்கள் பட்டியல் இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்