You dont have javascript enabled! Please enable it!

ICDS Tamil Nadu Anganwadi – தமிழ்நாடு அங்கன்வாடிகளில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 24 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்புகள் 2021

Tamilnadu Anganwadi Recruitment 2021

ICDS TN (Anganwadi) Recruitment 2021 – Apply Offline for 95 Block Coordinator, Accountant & Various Posts



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

The department of Ministry of Women and Child Development | Integrated Child Development Services (ICDS) Tamilnadu

அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021 | Anganwadi Job | Anganwadi Vacancy | Anganwadi Recruitment | ICDS JOB - YouTube

தமிழ்நாடு அங்கன்வாடி ஆட்சேர்ப்பு 2021 அறிவிப்பு @ icds.tn.gov.in: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ஐசிடிஎஸ்) தமிழ்நாடு பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. தமிழ்நாடு அங்கன்வாடி ஆட்சேர்ப்பு 2021க்கான சமீபத்திய அறிவிப்பு ஐசிடிஎஸ் தமிழ்நாடு அதிகாரப்பூர்வ இணையதளமான icds.tn.gov.in ஐப் பார்வையிடவும், தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் வேலை வாய்ப்புகள் 2021க்கு கடைசி தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம். சமீபத்திய தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலியிடத்திற்கான விண்ணப்பங்கள் 2021 பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ICDS TN 2021 காலியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் ICDS தமிழ்நாடு ஆட்சேர்ப்பு 2021 அறிவிப்பை கவனமாகப் பார்த்து, தமிழ்நாடு அங்கன்வாடி ஆட்சேர்ப்புத் தகுதி நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

மாநில திட்ட மேலாண்மை பிரிவு (SPMU):

1. நிதி மேலாண்மை நிபுணர் – 01 பதவி

2. கணக்காளர் – 02 பதவிகள்

3. ப்ராஜெக்ட் அசோசியேட் – 01 பதவி

4. செயலக உதவியாளர்/ டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – 01 பதவி

மாவட்ட அளவிலான உதவி மையம்:

1. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் – 05 பதவிகள்

2. மாவட்ட திட்ட உதவியாளர் – 05 பதவிகள்

தொகுதி அளவிலான மனிதவளம் உதவி மையம்:

1. தொகுதி ஒருங்கிணைப்பாளர் – 28 பதவிகள்

2. தொகுதி திட்ட உதவியாளர் – 52 பதவிகள்

மொத்தம் பணியிடங்கள்: 95 பதவிகள்

கல்வித்தகுதி:

1. ஆலோசகர் (நிதி மேலாண்மை)

குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் CA/ CS/ CMA (CWA) or MBA

2. கணக்காளர்

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் Commerce / Accounting முதுகலை பட்டம் / CWA-Inter / CA-Inter

3. ப்ராஜெக்ட் அசோசியேட்

Computer Science அல்லது IT யில் பட்டதாரி

4. செயலக உதவியாளர்/ டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

ஏதேனும் ஒரு பட்டம் அல்லது கணினி பயன்பாடுகளில் பிஜி டிப்ளமோ / டிப்ளமோ (PG Diploma / Diploma in Computer Applications)

5. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

Computer Science அல்லது IT யில் பட்டம் / சான்றிதழ்/ டிப்ளமோ

6. மாவட்ட திட்ட உதவியாளர்

Management/ Social Sciences/ Nutrition யில் பட்டம் / முதுகலை பட்டம் / டிப்ளமோ

7. தொகுதி ஒருங்கிணைப்பாளர்

ஏதேனும் ஒரு பட்டம்

8. தொகுதி திட்ட உதவியாளர்

ஏதேனும் ஒரு பட்டம்

வயது வரம்பு (01-07-2021 -ன் படி):

1. ஆலோசகர் (நிதி மேலாண்மை)

அதிகப்பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. கணக்காளர்

அதிகப்பட்சம் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

3. ப்ராஜெக்ட் அசோசியேட்

அதிகப்பட்சம் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

4. செயலக உதவியாளர்/ டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

அதிகப்பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

5. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

அதிகப்பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

6. மாவட்ட திட்ட உதவியாளர்

அதிகப்பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

7. தொகுதி ஒருங்கிணைப்பாளர்

அதிகப்பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

8. தொகுதி திட்ட உதவியாளர்

அதிகப்பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

1. ஆலோசகர் (நிதி மேலாண்மை)

ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு தொகுப்பூதியமாக மாதம் அதிகப்பட்சம் ரூ. 60,000 வழங்கப்படும்.

2. கணக்காளர்

ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு தொகுப்பூதியமாக மாதம் அதிகப்பட்சம் ரூ. 30,000 வழங்கப்படும்.

3. ப்ராஜெக்ட் அசோசியேட்

ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு தொகுப்பூதியமாக மாதம் அதிகப்பட்சம் ரூ. 25,000 வழங்கப்படும்.

4. செயலக உதவியாளர்/ டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு தொகுப்பூதியமாக மாதம் அதிகப்பட்சம் ரூ. 15,000 வழங்கப்படும்.

5. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு தொகுப்பூதியமாக மாதம் அதிகப்பட்சம் ரூ. 30,000 வழங்கப்படும்.

6. மாவட்ட திட்ட உதவியாளர்

ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு தொகுப்பூதியமாக மாதம் அதிகப்பட்சம் ரூ. 18,000 வழங்கப்படும்.

7. தொகுதி ஒருங்கிணைப்பாளர்

ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு தொகுப்பூதியமாக மாதம் அதிகப்பட்சம் ரூ. 20,000 வழங்கப்படும்.

8. தொகுதி திட்ட உதவியாளர்

ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு தொகுப்பூதியமாக மாதம் அதிகப்பட்சம் ரூ. 15,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியலிடப்படும். அவ்வாறு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் இந்த பதவிக்கு தேவையான வயது, தகுதி, அனுபவம் மற்றும் திறன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுகுழு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.



விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை நமது இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து அத்துடன்

• பிறந்த தேதிக்கான சான்றாக SSLC/ HSC/ பிறப்புச் சான்றிதழின் நகல் (சுய சான்றளிக்கப்பட்டது).
• கல்வித் தகுதிச் சான்றிதழ்களின் நகல்கள் (சுய சான்றளிக்கப்பட்டவை).
• அனுபவச் சான்றிதழாக வேலை வழங்குநரிடமிருந்து (சுய சான்றளிக்கப்பட்ட) அனுபவச் சான்றிதழின் நகல்.

மேற்கூறியவற்றைத் தவிர, மேலே பட்டியலிடப்படாதது, பதவிக்கு தொடர்புடைய விண்ணப்பதாரர்களின் தகுதிகளை காண்பிக்க விண்ணப்பதாரர் முக்கியமானது என கருதும் பிற ஆவணங்களையும் சமர்ப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு பதிவு தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 24-12-2021

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Director cum Mission Director, Integrated Child Development Project Schemes, No.1, PammalNallathambi Street, M.G.R. Road, Taramani, Chennai – 113.

ICDS -ன் அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ முழுமையான காலியிடங்களின் விபரங்கள் (Details of Vacancies) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ முழுமையான கல்வித்தகுதி (Terms of Recruitment) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்