இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 22 October 2021
Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) Recruitment 2021 வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள் டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள் முக்கிய குறிப்பு: விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்காணும் விவரப்படியான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்வதற்கு உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் …