You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தில் (TAFCORN) வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 05 October 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




TAMILNADU FOREST PLANTATION CORPORATION LIMITED Recruitment Notification 2022 | TAFCORN Recruitment Notification 2022

தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் திருச்சி

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் 1974-ம் ஆண்டு ஜூன் திங்கள் 13ம் நாளிலிருந்து திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு காகிதத் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் மரங்களை வளர்த்து, பராமரித்து, தேவையைப் பூர்த்தி செய்து, வருமானம் ஈட்டும் நோக்கோடு நிறுவப்பட்டது. தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் கீழ்க்கண்ட விவரப்படியான காலிப்பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணியிட விபரங்கள், கல்வித்தகுதி, வயதுவரம்பு, ஊதியம், நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



பணியிட விபரங்கள்:

1. கம்ப்யூட்டர் புரோகிராமர்

கல்வித்தகுதி:

கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டம் (MCA)

அல்லது

தகவல் தொழில்நுட்பம்/ கணினி அறிவியல் முதுகலை பட்டம் (M.Sc Information Technology/ Computer Science)

சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தப்பட்சம் 3 ஆண்டுகள் அனுபவம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.09.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.




ஊதிய விகிதம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு கார்ப்பரேஷனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பே மேட்ரிக்ஸ் லெவல் 16ன் படி ரூ. 36,400 – 1,15,700 என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று நமது இணையதளத்தில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளவும்.

தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்துடன் மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்குரிய சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களுக்கு சுய சான்றிட்ட (Self Attested) ஜெராக்ஸ் நகல் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். அசல் சான்றிதழ் எக்காரணத்தினை முன்னிட்டும் அனுப்பக்கூடாது. அசல் சான்றிதழ் நேர்முகத்தேர்வின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்ப உறையின் மேல் “APPLICATION FOR THE POST OF COMPUTER PROGRAMMER IN TAMILNADU FOREST PLANTATION CORPORATION LIMITED, TRICHY.” என்று கட்டாயம் குறிப்பிட்டு அனுப்பவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவுத்தபாலில் ஒப்புதல் அட்டையுடன் மட்டுமே அனுப்ப வேண்டும்.




தேர்வு செய்யும் முறை:

தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முக தேர்வுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

பணியிடங்களுக்கு தனித்தனியாக நேர்முகத் தேர்வு / செய்முறை தேர்வு நடத்தப்படும்.

நேர்முக தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் நபரை / நபர்களை எவ்வித காரணங்களும் கூறாது நிராகரிக்க நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.

விண்ணப்பதாரர் அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும் போது எடுத்து வர வேண்டும்.



விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 05.10.2022. மாலை 5.00 மணி.
அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்  [PDF] இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Tamil Nadu Forest Plantation Corporation Limited,
Karur Main Road ,
Mallachipuram,
Kambarasampettai Post,
Tiruchirappalli.
Tamil Nadu, South India.
PIN- 620 101.

தாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன் அதற்கு நிர்வாகம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்