You dont have javascript enabled! Please enable it!

CNP – பணம் அச்சடிக்கும் மையத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 25 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

கரன்சி நோட் பிரஸ் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Currency Note Press Nashik Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. நல அலுவலர் – 1 பதவி

2. மேற்பார்வையாளர் – 16 பதவிகள்

3. இளநிலை அலுவலக உதவியாளர் – 6 பதவிகள்

4. ஜூனியர் டெக்னீஷியன் – 125 பதவிகள்

5. செயலக உதவியாளர் – 1 பதவி

மொத்த பணியிடங்கள்: 149 பதவிகள்

கல்வித் தகுதி:

1. நல அலுவலர்

i) சமூக அறிவியலில் பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பு. Industrial Relations, Labour Welfare மற்றும் Personnel Management ஆகியவற்றில் நிபுணத்துவத்துடன் Master of Arts in Social work.

ii) Master of Social Work (M.S.W.)/ Personnel Management/ Labour Law மாஸ்டர் டிகிரி

iii) Social service, Administration with Industrial Relations & Personnel Management/ Labour studies டிப்ளமோ

2. மேற்பார்வையாளர்

i) டிப்ளமோ இன் இன்ஜினியரிங் (Printing). அல்லது உயர் தகுதி அதாவது B.Tech./ B.E./ B.Sc. (அச்சிடும் துறையில் பொறியியல் கூட பரிசீலிக்கப்படலாம்)

ii) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் ஹிந்தி/ஆங்கிலப் பாடத்துடன் பட்டதாரி அளவில் முதுகலை பட்டம் (அதாவது ஆங்கிலம் மற்றும் துணைநிலையில் முதுகலை பட்டதாரியாக இருந்தால் ஹிந்தி.)

3. இளநிலை அலுவலக உதவியாளர்

i) குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரி.

ii) தேவைக்கேற்ப ஆங்கிலத்தில் @ 40 wpm / ஹிந்தியில் @ 30 wpm க்கு கணினியில் தட்டச்சு வேகத்துடன் கணினி அறிவு.

4. ஜூனியர் டெக்னீஷியன்

மெக்கானிக்கல் டிரேடில் முழுநேர ஐடிஐ சான்றிதழுடன் NCVT ஓராண்டு NAC சான்றிதழும்.

5. செயலக உதவியாளர்

குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரி, கணினி அறிவு, ஆங்கிலம் அல்லது இந்தியில் ஸ்டெனோகிராபி @80 wpm மற்றும் ஆங்கிலம் அல்லது இந்தியில் @40 wpm தட்டச்சு செய்தல்.

வயது வரம்பு:

1. நல அலுவலர்

குறைந்தப்பட்சம் 18 வயதுமுதல் அதிகப்பட்சம் 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. மேற்பார்வையாளர்

குறைந்தப்பட்சம் 18 வயதுமுதல் அதிகப்பட்சம் 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. இளநிலை அலுவலக உதவியாளர்

குறைந்தப்பட்சம் 18 வயதுமுதல் அதிகப்பட்சம் 28 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. ஜூனியர் டெக்னீஷியன்

குறைந்தப்பட்சம் 18 வயதுமுதல் அதிகப்பட்சம் 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. செயலக உதவியாளர்

குறைந்தப்பட்சம் 18 வயதுமுதல் அதிகப்பட்சம் 28 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

OBC விண்ணப்பதாரர்களுக்கு அதிகப்பட்சம் வயது வரம்பில் 3 ஆண்டுகளும், SC / ST விண்ணப்பதாரர்களுக்கு அதிகப்பட்சம் வயது வரம்பில் 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.




சம்பள விகிதம்:

1. நல அலுவலர்

குறைந்தப்பட்சம் ரூ. 29,740 – அதிகப்பட்சம் ரூ. 1,03,000 வழங்கப்படும்.

2. மேற்பார்வையாளர்

குறைந்தப்பட்சம் ரூ. 27,600 அதிகப்பட்சம் ரூ. 95,910 வழங்கப்படும்.

3. இளநிலை அலுவலக உதவியாளர்

குறைந்தப்பட்சம் ரூ. 21,540 அதிகப்பட்சம் ரூ. 77,160 வழங்கப்படும்.

4. ஜூனியர் டெக்னீஷியன்

குறைந்தப்பட்சம் ரூ. 18,780 அதிகப்பட்சம் ரூ. 67,390 வழங்கப்படும்.

5. செயலக உதவியாளர்

குறைந்தப்பட்சம் ரூ. 23,910 அதிகப்பட்சம் ரூ. 85,570 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

பொது/ OBC விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க ரூ. 600 கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC/ ST/ PWD/ Ex-Serviceman விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க ரூ. 200 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதற்கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வு

முதன்மைத் தேர்வு மற்றும் இரண்டாம் கட்டம் – எழுத்து தேர்வு

முதன்மைத் தேர்வு மற்றும் மூன்றாம் கட்டம் – ஸ்கில் டெஸ்ட்




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் சுய விபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்துடன்‌ கரன்சி நோட் பிரஸ் (CNP) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25.01.2022

CNP-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

CNP-ன் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்