You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு அரசு அகரமுதலித் திட்ட இயக்ககம் (சொற்குவை) வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

GOVERNMENT OF TAMILNADU Directorate of Tamil Etymological Dictionary Project Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. தொகுப்பாளர்

2. ஓவியர்

கல்வித் தகுதி:

1. தொகுப்பாளர்

தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் (எம்.ஏ தமிழ் இலக்கியம்)

2. ஓவியர்

நுண்கலை இளங்கலை பட்டம்

வயது வரம்பு:

பதவியின் பெயர் வயது வரம்பு
தொகுப்பாளர் 21 வயது முதல் 35 வயதுக்குள்
ஓவியர் 21 வயது முதல் 35 வயதுக்குள்




சம்பள விகிதம்:

பதவியின் பெயர் மாத ஊதியம்
தொகுப்பாளர் ரூ. 38,200 முதல் ரூ. 1,14,800 வரை
ஓவியர் ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 வரை

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரி, பிறந்த தேதி, மதம், சமூகம், கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதி, முன்னுரிமைப் பிரிவு சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையுடன் தொடர்புடைய விவரங்கள் மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து 30.05.2022க்கு முன், மாலை 5.30 கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் இருந்து டவுண்லோட் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 30.05.2022

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குனர், தமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், எண்.75, நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை-600 028.

சொற்குவை அரசு இணையத்தளம் (Sorkuvai Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தினை (Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்