You dont have javascript enabled! Please enable it!

சிப்காட் சென்னை வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 16 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

SIPCOT Recruitment 2022 | State Industries Promotion Corporation of Tamil Nadu Recruitment 2022



தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டு கழகம்,
19-A, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை – 600 008.

 

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு

 HRD/01/2022

நாள்: 28.04.2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பணியாளர்கள் மருத்துவ சாதனங்கள் பூங்கா @ ஒரகடம், கட்டம்-II, சிப்காட்டில் பணியாற்ற பின்வரும் பரிந்துரைக்கப்பட்ட தகுதி மற்றும் அனுபவம் கொண்ட நபர்களிடமிருந்து 28-04-2022 முதல் 16-05-2022 மாலை 5.00 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



பணியின் பெயர் காலியிடங்கள்
திட்ட மேலாளர் 1
மேலாளர் EMI / EMC சோதனை மையம் 1
சிவில் இன்ஜினியர் 1
கட்டிடக் கலைஞர் 1
மொத்த பணியிடங்கள் 4
பணியிடம் சிப்காட் தொழிற்பேட்டை, ஒரகடம், சென்னை.

கல்வித்தகுதி:

1. திட்ட மேலாளர்

i) முழு நேரப் படிப்பில் சிவில்/மெக்கானிக்கல் பொறியியல் பட்டம்

மற்றும்

ii) மருத்துவ சாதனத் திட்டத்தைக் கையாள்வதில் குறைந்தபட்சம் 15 வருட அனுபவம்

2. மேலாளர் EMI / EMC சோதனை மையம்

i) முழு நேர படிப்பில் ECE/EE பொறியியல் பட்டம்

மற்றும்

ii) EMI/EMC சோதனை வசதிகளை கையாள்வதில் குறைந்தபட்சம் 10 வருட அனுபவம்

3. சிவில் இன்ஜினியர்

i) முழு நேரப் படிப்பில் சிவில் பொறியியல் பட்டம்

மற்றும்

ii) குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை கையாள்வதில் அனுபவம்

4. கட்டிடக் கலைஞர் 

i) கட்டிடக்கலையில் பட்டம்

மற்றும்

ii) கட்டிடம்/மாஸ்டர் பிளான் திட்டங்கள் கையாளுதலில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம்



விண்ணப்ப கட்டணம் இல்லை

தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பங்கள் பட்டுமே பரிசீலனைக்கு எற்றுக் கொள்ளப்படும். பூர்த்தி செய்து வரப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்  நேர்காணலுக்கான அறிவிப்பு வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

i) ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

ii) விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்குரிய சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களுக்கு ஜெராக்ஸ் நகல் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். அசல் சான்றிதழ் எக்காரணத்தினை முன்னிட்டும் அனுப்பக்கூடாது. அசல் சான்றிதழ் நேர்முகத்தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

iii) மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கான விண்ணப்பப் படிவத்தினை நமது இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சிப்காட் நிர்வாகத்தால் பிரசுரம் செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். இணைக்கப்படும் சான்றுகளில் சான்றொப்பம் (Attested Xerox copies only) பெற்று அனுப்பப்பட வேண்டும்.

iv) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் கீழ் குறிப்பிட்டுள்ள இமெயில் ஐடிக்கு சப்ஜக்ட் என்னும் இடத்தில் “——————— பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டுஅனுப்ப வேண்டும்.




குறிப்பு:
விண்ணப்பப்படிவம் நமது இணையத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசிநாள் 16-05-2022 மாலை 5.00 மணி
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய இமெயில்:

hrd@sipcot.in

அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்ப படிவம் [PDF] இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்