You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு வேளாண்மை கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD (SIMCO) Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட்.,-இன் திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் விரைவில் துவங்க உள்ள SIMCO HEALTH CARE & POLY CLINIC-ல் கீழ்க்காணும் பதவிகளுக்கு தகுதியான நபர்களை நேரடி பணிநியமனம் மூலம் பணியமர்த்த உத்தேசித்துள்ளது.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால் / நேரடி

பணியிட விபரங்கள்:

i) சித்த மருத்துவர் – 06 பதவிகள்

ii) ஹோமியோபதி மருத்துவர் – 06 பதவிகள்

iii) ஆயுர்வேதிக் மருத்துவர் – 06 பதவிகள்

iv) யுனானி மருத்துவர் – 06 பதவிகள்

v) ஓட்டுநர் – 02 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 26 பதவிகள்

கல்வித் தகுதி:

i) சித்த மருத்துவர்

BSMS

ii) ஹோமியோபதி மருத்துவர்

BHMS

iii) ஆயுர்வேதிக் மருத்துவர்

BAMS

iv) யுனானி மருத்துவர்

BUMS

v) ஓட்டுநர்

SSLC/HSC மற்றும் ஓட்டுநர் உரிமம்

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 22 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு : மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

Gen/ UR/ EWS விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500/- செலுத்த வேண்டும்.

SC/ ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 250/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த:

https://eazypay.icicibank.com/eazypayLink?P1=Drqk3sqIepZpmIozYK8KCw==

அல்லது

Bank Name BANK OF INDIA
Account Holder Name SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY
Account No 836120110000362
IFSC Code BKID0008361
Branch VELLORE




ஊதிய விகிதம்:

i) சித்த மருத்துவர்

ரூ. 15,800 முதல் 35,500 வரை

ii) ஹோமியோபதி மருத்துவர்

ரூ. 15,800 முதல் 35,500 வரை

iii) ஆயுர்வேதிக் மருத்துவர்

ரூ. 15,800 முதல் 35,500 வரை

iv) யுனானி மருத்துவர்

ரூ. 15,800 முதல் 35,500 வரை

v) ஓட்டுநர்

ரூ. 15,000/-

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவங்களை நமது வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்படி பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச்சான்றிதழ், தொழில்நுட்பத் தகுதிச்சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய நகல்களில் சுயசான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும். நிர்வாக காரணங்களுக்காக எந்த அறிவிப்பை ரத்து செய்வதற்கோ, நிறுத்திவைக்கவோ SIMCO -கூட்டுறவு சங்கத்திற்கு அதிகாரம் உண்டு.




தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 31.5.2022 மாலை 4.30 PM மணி வரை

SIMCO AGRI அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

SIMCO AGRI அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

1. மருத்துவர்கள் பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Application Format) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

முக்கிய குறிப்பு: மருத்துவர்களுக்கான விண்ணப்ப படிவம் 16-05-2022 திங்கள் கிழமை மாலை அப்டேட் செய்யப்படும்.

2. ஓட்டுநர் பதவிக்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Application Format) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மேலாண்மை இயக்குனர் , SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD., [SIMCO] டவுன் ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர்- 632004.

என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கவும்.




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்