தென்னிந்திய மல்டி-ஸ்டேட் அக்ரிகல்சர் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிமிடெட் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
South India Multi-State Agriculture Co-operative Society Ltd [SIMCO] Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. அலுவலக உதவியாளர் – 10 பதவிகள்
2. சேல்ஸ்மேன் – 22 பதவிகள்
3. மேற்பார்வையாளர் – 8 பதவிகள்
4. கணக்காளர் – 4 பதவிகள்
5. கிளை மேலாளர் – 4 பதவிகள்
மொத்த பணியிடங்கள்: 48 பதவிகள்
கல்வித் தகுதி:
1. அலுவலக உதவியாளர்
10வது தேர்ச்சி/ ஐடிஐ/ 12வது தேர்ச்சி
2. சேல்ஸ்மேன்
12வது தேர்ச்சி/ ஐடிஐ/ ஏதேனும் டிப்ளமோ
3. மேற்பார்வையாளர்
ஏதேனும் ஒரு பட்டம்
4. கணக்காளர்
UG/ PG (B.Com/ M.Com)
5. கிளை மேலாளர்
ஏதேனும் ஒரு முதுகலை பட்டம்
வயது வரம்பு:
i) GENERAL/ UR/ EWS பிரிவினர்கள் குறைந்தப்பட்சம் 21 வயது முதல் அதிகப்பட்சம் 30 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
ii) OBC பிரிவினர்கள் குறைந்தப்பட்சம் 21 வயது முதல் அதிகப்பட்சம் 33 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
ii) SC/ ST பிரிவினர்கள் குறைந்தப்பட்சம் 21 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
1. அலுவலக உதவியாளர்
குறைந்தப்பட்ச அடிப்படை ஊதியமாக ரூ. 5200 முதல் அதிகப்பட்சம் ரூ. 20,200 வழங்கப்படும்.
2. சேல்ஸ்மேன்
குறைந்தப்பட்ச அடிப்படை ஊதியமாக ரூ. 6200 முதல் அதிகப்பட்சம் ரூ. 26200 வழங்கப்படும்.
3. மேற்பார்வையாளர்
குறைந்தப்பட்ச அடிப்படை ஊதியமாக ரூ. 6200 முதல் அதிகப்பட்சம் ரூ. 28200 வழங்கப்படும்.
4. கணக்காளர்
குறைந்தப்பட்ச அடிப்படை ஊதியமாக ரூ. 7200 முதல் அதிகப்பட்சம் ரூ. 30200 வழங்கப்படும்.
5. கிளை மேலாளர்
குறைந்தப்பட்ச அடிப்படை ஊதியமாக ரூ. 8200 முதல் அதிகப்பட்சம் ரூ. 32200 வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
Gen/ UR/ EWS விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500/- செலுத்த வேண்டும்.
SC/ ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 250/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த:
https://eazypay.icicibank.com/eazypayLink?P1=Drqk3sqIepZpmIozYK8KCw==
அல்லது
Bank Name | BANK OF INDIA |
---|---|
Account Holder Name | SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY |
Account No | 836120110000362 |
IFSC Code | BKID0008361 |
Branch | VELLORE |
தேர்வு செய்யப்படும் முறை:
i) எழுத்துத் தேர்வு
ii) சான்றிதழ் சரிபார்ப்பு
iii) தனிப்பட்ட நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தினை டவுண்லோட் செய்து விண்ணப்பப் படிவத்தை முறையாக நிரப்பவும். அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய சான்றொப்பத்துடன் (Self Attested) இணைத்து விண்ணப்பதாரரின் சுய விலாசம் எழுதப்பட்ட ரூ. 27/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட 24×10 செ.மீ அளவுள்ள உறை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விரைவு (அ) பதிவு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப உறையின் மேற்புறத்தில் அவர்கள் எந்த பதவிக்காக விண்ணப்பிக்கின்றனர் என Application for the post of ________ என்ன என்பதை தெளிவாக எழுத வேண்டும்.
தேவையான ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்குரிய விண்ணப்பதாரர்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்பட மாட்டாது. தேர்வு தொடர்பாக அரசின் முடிவு இறுதியானது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 28-02-2022
SIMCO AGRI அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Application Format) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,
HEAD OFFICE, TOWN HALL CAMPUS,
NEAR OLD BUS STAND,
VELLORE – 632004.
அலுவலக உதவியாளர், சேல்ஸ்மேன் & மேற்பார்வையாளர் சிலபஸ்
இங்கே கிளிக் செய்யுங்கள்
கணக்காளர் & கிளை மேலாளர் சிலபஸ்
இங்கே கிளிக் செய்யுங்கள்
அலுவலக உதவியாளர், சேல்ஸ்மேன், மேற்பார்வையாளர், கணக்காளர் & கிளை மேலாளர் எக்ஸாம் பேட்டர்ன்
இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்