You dont have javascript enabled! Please enable it!

சென்னை சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 14 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் சென்னை வேலை வாய்ப்புகள் 2022
Siddha Central Research Institute (CCRS) Chennai Recruitment 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னையில் இந்திய அரசு மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை இமெயில் & நேர்காணல்





பணியிட விபரங்கள்:

1. சமூகவியலாளர் – 1 பதவி

2. மூத்த ஆராய்ச்சியாளர் – 1 பதவி

3. சிகிச்சை நிபுணர் (சித்தா) – 1 பதவி

4. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (மருந்தியல்) – 1 பதவி

மொத்த பணியிடங்கள் – 4 பதவிகள்

கல்வித்தகுதி:

1. சமூகவியலாளர் 

எம்.ஏ., சமூகவியல் பட்டம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

2. மூத்த ஆராய்ச்சியாளர்

எம்.எஸ்சி. வாழ்க்கை அறிவியலில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

3. சிகிச்சை நிபுணர் (சித்தா)

நர்சிங் சிகிச்சையில் டிப்ளமோ தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

4. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (மருந்தியல்)

B.Pharm /B.V. Sc /M.Sc. in Biochemistry/Biotechnology/Zoology/M.Pharm (Pharmacology)

வயது வரம்பு (01-01-2022 ன் படி):

1. சமூகவியலாளர் 

அதிகப்பட்சம் 28 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

2. மூத்த ஆராய்ச்சியாளர்

அதிகப்பட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

3. சிகிச்சை நிபுணர் (சித்தா)

அதிகப்பட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

4. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (மருந்தியல்)

அதிகப்பட்சம் 28 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

உச்சப்பட்ச வயது வரம்பில் OBC க்கு மூன்று ஆண்டுகள் வரையும், SC/ST, PwBD விண்ணப்பதாரர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரையும் தளர்வு அளிக்கப்படும்.





சம்பள விகிதம்:

1. சமூகவியலாளர் 

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு மாதாந்திர ஊதியமாக ரூ. 31,000/- வழங்கப்படும்.

2. மூத்த ஆராய்ச்சியாளர்

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு மாதாந்திர ஊதியமாக ரூ. 35,000/- மற்றும் 24% HRA கூடுதலாக வழங்கப்படும்.

3. சிகிச்சை நிபுணர் (சித்தா)

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு மாதாந்திர ஊதியமாக ரூ. 20,000/- வழங்கப்படும்.

4. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (மருந்தியல்)

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு மாதாந்திர ஊதியமாக ரூ. 31,000/- மற்றும் 24% HRA கூடுதலாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.





விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 1. சமூகவியலாளர், 2. மூத்த ஆராய்ச்சியாளர், 3. சிகிச்சை நிபுணர் (சித்தா) ஆகிய பதவிகளுக்கு இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் விண்ணப்ப படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் துணை ஆவணங்களுடன் crisiddha@gmail.com என்ற மின்னஞ்சல் ஐடிக்கு ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

4. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (மருந்தியல்) பதவிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் குறிப்பிட்ட நாளன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

1. சமூகவியலாளர், 2. மூத்த ஆராய்ச்சியாளர், 3. சிகிச்சை நிபுணர் (சித்தா) ஆகிய பதவிகளுக்கு இமெயில் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.05.2022 மாலை 05:00 வரை

4. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (மருந்தியல்) பதவிக்கு நேர்காணல் நடைபெறும் நாள்: 18.05.2022 காலை 10:00 மணி

நேர்காணல் நடைபெறும் இடம்:

Central Council for Research in Siddha (Ministry of AYUSH, Govt. of India) Govt. Anna Hospital Campus Arumbakkam Chennai – 600106, India
Email: ccrschennai(at)gmail(dot)com
Tele: 044 – 26211621, 044 – 26212421 Fax: 044 – 26211621

CCRS -ன்அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

CCRS -ன்அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

1. சமூகவியலாளர் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

2. மூத்த ஆராய்ச்சியாளர்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

3. சிகிச்சை நிபுணர் (சித்தா)

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

4. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (மருந்தியல்)

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்