You dont have javascript enabled! Please enable it!

(SIDBI Bank) இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 17 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்புகள் 2022

Small Industries Development Bank of India (SIDBI) Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI)சிறு தொழில்துறைகளுக்கு ஊக்குவிப்பு, நிதியளித்தல் மற்றும் மேம்பாடு போன்றவற்றையும் மற்றும் முதன்மை நிதி நிறுவனமாக செயல்படுகிறது. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) நேரடி / மறைமுக நிதி உதவிகளை சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது மற்றும் அனைந்திந்திய அளவில் முழு சிறு மற்றும் குறு துறை தொழிற்சாலைகளுக்கு உதவுகிறது. நிதி அளிப்பு, விரிவாக்க உதவி மற்றும் ஊக்குவிப்பு போன்றவைகள் அனைத்தும் குறிப்பிட்ட திட்டத்தின் நேரடி மற்றும் மறைமுக தேவைகளுக்கு வழங்கப்படுகின்றது.



வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை இமெயில்

பணியிட விபரங்கள்:

1. SIDBI டெவலப்மெண்ட் எக்ஸிகியூட்டிவ்

மொத்த பணியிடங்கள்: 25 பதவிகள்

கல்வித் தகுதி:

தொழில் முனைவோர் மனப்பான்மை கொண்ட Development Management / Rural Management /
Social Work இல் முதுகலை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மைக்ரோ எண்டர்பிரைஸ் மேம்பாடு, நுண்கடன், கிராமப்புற வாழ்வாதாரம், சமூக ஆராய்ச்சி, கிராமப்புற சந்தைப்படுத்தல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு போன்றவற்றில் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.



சம்பள விகிதம்:

சம்பளம் ஒரு தடையாக இருக்காது. வருடாந்திர CTC அனுபவம் மற்றும் தற்போதைய வேலை வாய்ப்பு மற்றும் பதவியில் உள்ள விண்ணப்பதாரர்களின் ஊதியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வங்கியால் பரிசீலிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தினை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) அதனை ஸ்கேன் செய்து கீழ் குறிப்பிட்டுள்ள இமெயில் ஐடிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பிக்கவும். இமெயிலின் சப்ஜக்ட் என்னுமிடத்தில் “Application for the post of <<Post Code>>, <<Name of the Post>> <<Candidate Name>> என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.



தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன்பணி அனுபவத்தின் அடிப்படையில் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடியின் வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-06-2022 

SIDBI அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] PwBD சான்றிதழ் வடிவம் (PwBD Certificate Format) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பிக்க வேண்டிய இமெயில் ஐடி: recruitment@sidbi.in




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்