You dont have javascript enabled! Please enable it!

SIB – சௌத் இந்தியன் வங்கிகளில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 11 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சௌத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

South Indian Bank – SIB Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. ப்ரோபேஷனரி கிளார்க்

மொத்த பணியிடங்கள்: பல்வேறு பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

i) வழக்கமான படிப்பின் கீழ் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் X/ SSLC, XII/ HSC & பட்டப்படிப்பு கலை/ அறிவியல்/ வணிகம்/ பொறியியல் பிரிவில் பட்டப்படிப்பு.

ii) எந்தவொரு ஷெட்யூல்டு வணிக வங்கியிலும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் கிளரிகல் கேடரில் அனுபவம் இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

மேற்கண்ட தகுதியுடைய அதிகப்பட்சம் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SC/ST விண்ணப்பதாரர்கள் அதிகப்பட்சம் 33 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

IBA வங்கியின் விதிமுறையின்படி குறைந்தப்பட்சம் ரூ. 17,900 மற்றும் அதிகப்பட்சம் ரூ. 47,920 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

General பிரிவினர்கள் ரூ. 800/- செலுத்த வேண்டும்.

SC/ ST பிரிவினர்கள் ரூ. 200/- செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஆரம்பப் பட்டியல் தேர்வு செய்யப்படும்.

ஆன்லைன் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் தேர்வில் பெறப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதித் தேர்வு இருக்கும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் சௌத் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வழியாக ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் ஆன்லைன் தேர்வுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்லைன் தேர்வுக்காக அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11-01-2022

SIB – ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்