You dont have javascript enabled! Please enable it!

SBI – சென்னை எஸ்பிஐ தலைமை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 08 March 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

எஸ்பிஐ உள்ளூர் தலைமை அலுவலகம் சென்னை வேலைவாய்ப்புகள் 2022

SBI LHO Chennai Recruitment 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னை எஸ்பிஐ உள்ளூர் தலைமை அலுவலகத்தில் கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை பயிற்சி பதவியின் (Apprenticeship training) மூலம் தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தற்காலிகமாக (13 மாதங்கள்) பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. வணிக நிருபர்/ உதவியாளர் (Business Correspondent/ Facilitator)

மொத்த பணியிடங்கள்: 102 பதவிகள்

கல்வித்தகுதி:

12 ஆம் வகுப்பு தேர்ச்சி (12th Science/ 12th Humanity/ 12th Commerce)

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 17 வயதிற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

அரசின் விதிமுறைப்படி மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தப்பட்சம் ரூ. 7,000 முதல் அதிகப்பட்சம் ரூ. 15,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் மூலம் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் இமெயில் மற்றும் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பயிற்சிப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன்பு முதலில் NATS இன் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். NATS இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும். இந்த பதிவு எண்ணுடன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

1) https://www.apprenticeshipindia.gov.in/ க்குச் செல்லவும்.

2) Register என்பதைக் கிளிக் செய்யவும்.

3) Candidate என்பதைக் கிளிக் செய்யவும்.

4) விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.

5) ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும்.

தயவுசெய்து கவனிக்கவும்:

பதிவு சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் வழங்கி ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) கிடைக்க தயவுசெய்து குறைந்தது ஒரு நாளாவது காத்திருங்கள். தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) கிடைத்தவுடன்

1) https://www.apprenticeshipindia.gov.in/ க்குச் செல்லவும்.

2) யூசர் நேம் மற்றும் பாஸ்வோர்டு கொடுத்து Login செய்யவும்.

விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

7. apply என்பதைக் கிளிக் செய்யவும்.

8. மீண்டும் apply என்பதைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08-03-2022 

NAPS -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்