You dont have javascript enabled! Please enable it!

SBI வங்கி வேலைவாய்ப்பு 2021 | 606 பணியிடங்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் 18 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

SBI வங்கியில் வேலைவாய்ப்புகள்!
State Bank of India – SBI Recruitment 2021



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) தற்பொழுது புதிய காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Sbi recruitment 2020 | Tamil | Jobs FIT-Tamil - YouTube

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. மேலாளர் – 12 பதவிகள்

2. துணை மேலாளர் – 26 பதவிகள்

3. நிர்வாகி – 1 பதவி

4. முதலீட்டு அதிகாரி – 12 பதவிகள்

5. உறவு மேலாளர் – 334 பதவிகள்

6. வாடிக்கையாளர் உறவு நிர்வாகி – 217 பதவிகள்

7. மத்திய ஆராய்ச்சி குழு – 4 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 606 பதவிகள்

கல்வித் தகுதி:

1. மேலாளர்

i) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (10+2+3/4 திட்டத்தின் கீழ்) வழக்கமான ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

ii) எந்தவொரு Scheduled Commercial Bank/ Urban Cooperative Bank/ Small Finance Bank/ Banking Subsidiary போன்றவற்றில் குறைந்தப்பட்சம் 3 வருடம் அலுவலராக பணியாற்றிருக்க வேண்டும்.

2. துணை மேலாளர்

i) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (10+2+3/4 திட்டத்தின் கீழ்) வழக்கமான ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

ii) எந்தவொரு Scheduled Commercial Bank/ Urban Cooperative Bank/ Small Finance Bank/ Banking Subsidiary போன்றவற்றில் குறைந்தப்பட்சம் 8 வருடம் அலுவலராக பணியாற்றிருக்க வேண்டும்.

3. நிர்வாகி

i) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (10+2+3/4 திட்டத்தின் கீழ்) வழக்கமான ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

ii) எந்தவொரு Scheduled Commercial Bank/ Urban Cooperative Bank/ Small Finance Bank/ Banking Subsidiary போன்றவற்றில் அலுவலராக பணியாற்றிருக்க வேண்டும்.

4. முதலீட்டு அதிகாரி

i) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (10+2+3/4 திட்டத்தின் கீழ்) வழக்கமான ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

ii) எந்தவொரு Scheduled Commercial Bank/ Urban Cooperative Bank/ Small Finance Bank/ Banking Subsidiary போன்றவற்றில் குறைந்தப்பட்சம் 5 வருடம் அலுவலராக பணியாற்றிருக்க வேண்டும். மேலும் NSIM/CWM சான்றிதழ் இருத்தல் வேன்டும்.

5. உறவு மேலாளர்

i) MBA/PGDBM/CA/CFA ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

ii) எந்தவொரு Scheduled Commercial Bank/ Urban Cooperative Bank/ Small Finance Bank/ Banking Subsidiary போன்றவற்றில் குறைந்தப்பட்சம் 5 வருடம் அலுவலராக பணியாற்றிருக்க வேண்டும்.

6. வாடிக்கையாளர் உறவு நிர்வாகி

i.) வரலாறு / சமூக அறிவியல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii. M.Sc Applied / Physical Science முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

iii) எந்தவொரு Scheduled Commercial Bank/ Urban Cooperative Bank/ Small Finance Bank/ Banking Subsidiary போன்றவற்றில் குறைந்தப்பட்சம் 1 வருடம் அலுவலராக பணியாற்றிருக்க வேண்டும்.

7. மத்திய ஆராய்ச்சி குழு

i) Marketing/Finance  பிரிவில் MBA/PGDBM முடித்திருக்க வேண்டும்.

ii) எந்தவொரு Scheduled Commercial Bank/ Urban Cooperative Bank/ Small Finance Bank/ Banking Subsidiary போன்றவற்றில் குறைந்தப்பட்சம் 3-5 வருடம் அலுவலராக பணியாற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 20 வயது முதல் 40 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முழுமையான விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பினை டவுண்லோடு செய்வதற்கான லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




சம்பள விகிதம்:

1. மேலாளர்

அடிப்படை மாத ஊதியமாக ரூ. 63,840/- முதல் அதிகப்பட்சம் 78,230/- வரை வழங்கப்படும்.

2. துணை மேலாளர்

அடிப்படை மாத ஊதியமாக ரூ. 48,170/- முதல் அதிகப்பட்சம் 69,810/- வரை வழங்கப்படும்.

3. நிர்வாகி

வருடத்திற்கு 8 முதல் 12 லட்சங்கள் வரை வழங்கப்படும்.

4. முதலீட்டு அதிகாரி

வருடத்திற்கு 12 முதல் 18 லட்சங்கள் வரை வழங்கப்படும்.

5. உறவு மேலாளர்

வருடத்திற்கு 6 முதல் 15 லட்சங்கள் வரை வழங்கப்படும்.

6. வாடிக்கையாளர் உறவு நிர்வாகி

வருடத்திற்கு 2 முதல் 3 லட்சங்கள் வரை வழங்கப்படும்.

7. மத்திய ஆராய்ச்சி குழு

வருடத்திற்கு 25 முதல் 45 லட்சங்கள் வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750/- செலுத்த வேண்டும்.

SC/ ST/ PWD/ Ex-Serviceman ஆகியோர் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பிக்கும் லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அடுத்து நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு எழுத்துத் தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடியின் வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 18-10-2021

SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

 இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க:

1. இங்கே கிளிக் செய்யுங்கள்

2. இங்கே கிளிக் செய்யுங்கள்

3. இங்கே கிளிக் செய்யுங்கள்





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்