You dont have javascript enabled! Please enable it!

402 காலிப்பணியிடங்கள் | தமிழ்நாடு (ம) புதுச்சேரி பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 27 September 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

எஸ்பிஐ  – ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

State Bank of India – SBI Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் காலியாக உள்ள 502 ஜூனியர் அசோசியேட் (கஸ்டமர் சப்போர்ட் & சேல்ஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. ஜூனியர் அசோசியேட் (கஸ்டமர் சப்போர்ட் & சேல்ஸ்)

மொத்த காலிப்பணியிடங்கள்: 502 பதவிகள்

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (01-08-2022 ன் படி):

குறைந்தப்பட்சம் 20 வயது முதல் 28 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உச்சப்பட்ச வயது வரம்பில் OBC க்கு மூன்று ஆண்டுகள் வரையும், SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரையும் தளர்வு அளிக்கப்படும்.




சம்பள விகிதம்:

ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ. 19,900/-

அடிப்படை மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 17,900-முதல் அதிகப்பட்சம் ரூ. 47,920 வரை வழங்கப்படும். மேலும் மருத்துவம் மற்றும் இதர கொடுப்பனவுகள் & தேவைகள் அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

General/ EWS/ OBC பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750/- செலுத்த வேண்டும்.

SC/ ST/ PWD/ Ex-Serviceman ஆகியோர் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பிக்கும் லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் ஆரம்ப தேர்வு (Preliminary Exam) மற்றும் முதன்மை தேர்வுக்கு (Mains Exam) அழைக்கப்படுவர்.

ஆரம்ப தேர்வு (Preliminary Exam) மற்றும் முதன்மை தேர்வு (Mains Exam) தேர்வுகளில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 27-09-2021

SBI அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்