You dont have javascript enabled! Please enable it!

SBI – தமிழ்நாடு இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 17 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சென்னை இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Spices Board of India, Chennai Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னையில் அமைந்துள்ள இந்திய மசாலா வாரியத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

பணியிட விபரங்கள்:

1. ட்ரைனி அனலிஸ்ட் (வேதியியல்) Trainee Analyst (Chemistry) – 5 பதவிகள்

2. ட்ரைனி அனலிஸ்ட் (நுண்ணுயிரியல்) Trainee Analyst (Microbiology) – 2 பதவிகள்

3. சேம்பல் ரிசப்ட் டெஸ்க் ட்ரைனி [Sample Receipt Desk (SRD) Trainee] – 2 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 9 பதவிகள்

கல்வித் தகுதி:

1. ட்ரைனி அனலிஸ்ட் (வேதியியல்) Trainee Analyst (Chemistry)

B.Sc Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. ட்ரைனி அனலிஸ்ட் (நுண்ணுயிரியல்) Trainee Analyst (Microbiology)

B.Sc Microbiology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 3. சேம்பல் ரிசப்ட் டெஸ்க் ட்ரைனி [Sample Receipt Desk (SRD) Trainee]

ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் கணினி அறிவு

வயது வரம்பு:

அதிகப்பட்சம் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 17,000 – 18,000 அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோட் செய்து, விண்ணப்ப படிவத்துடன் மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வுக்கு அசல் சான்றிதழ்கள் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். வாக் இன் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் இணைய இணைப்பு உள்ள ஸ்மார்ட்ஃபோனைக் கொண்டு வர வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 18.01.2022 காலை 9 மணி

நேர்காணல் நடைபெறும் இடம்:

Spices Board of India, Plot No R 11 Sipcot Industrial Complex, North End Road, Gummidipundi, , Chennai – 601201, Tamil Nadu, India

SBI – ன் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

SBI – ன் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Application Form) டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்