You dont have javascript enabled! Please enable it!

SAMEER – சென்னை மின்காந்தவியல் மையத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 04 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சமீர் – மின்காந்தவியல் மையம் சென்னை வேலைவாய்ப்புகள் 2021

SAMEER – Centre for Electromagnetics Chennai Recruitment 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

இந்திய அரசு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை சமீர் – மின்காந்தவியல் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை பயிற்சி பணியின் அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்





பணியிட விபரங்கள்:

1. தொழில்நுட்ப உதவியாளர்கள்

மொத்த பணியிடங்கள்: பல்வேறு பதவிகள்

கல்வித்தகுதி:

i) அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து Electronics & Communication Engineering அல்லது Mechanical Engineering பிரிவில் B. E / B. Tech முடித்திருக்க வேண்டும்.

அல்லது

ii) அரசு அங்கீகரித்த தொழிற்கல்வி நிறுவனத்திலிருந்து Electronics & Communication (DECE) பிரிவில் டிப்ளமோ தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகப்பட்சம் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.




சம்பள விகிதம்:

i) இன்ஜினியரிங் தகுதிக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக மாதம் ரூ. 10,500/- வழங்கப்படும்.

ii) டிப்ளமோ தகுதிக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக மாதம் ரூ. 8,500/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது. இறுதி பரிந்துரைகள் செயல்திறன் அடிப்படையில் மற்றும் முற்றிலும் தகுதி அடிப்படையில் செய்யப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் சென்னை தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் (BOAT) இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்திருப்போர் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம். அடுத்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தினை டவுண்லோடு செய்து புகைப்படத்துடன் பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள நாளன்று நடைபெறும் நேர்காணலில் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்கும்போது சரிபார்ப்புக்காக அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு வர வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாள் (Reporting Time): 05.01.2022 காலை 9 மணி

 நேர்காணல் நடைபெறும் இடம் (Written Test/Interview venue):

SAMEER-Centre for Electromagnetics Central Polytechnic Campus, 2nd cross Road, Taramani, Chennai-600 113.

 SAMEER அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)   இங்கே கிளிக் செய்யுங்கள்

BOAT-ல் பதிவுசெய்ய   இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application) டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்