You dont have javascript enabled! Please enable it!

சேலம் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 18 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாவட்ட நலவாழ்வு சங்கம் சேலம் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

DISTRICT HEALTH SOCIETY Salem District Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சேலம் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டத்தில் உள்ள துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய மாவட்ட நலச்சங்கத்தின் மூலம் பணி நியமனம் செய்யப்படவுள்ளதால், கீழ்க்கண்ட இனசுழற்சி முறையில் தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை பதிவு தபால்




பணியிட விபரங்கள்:

1. குளிர்சாதனப்பெட்டி மெக்கானிக் (Refrigerator Mechanic) – 1 பதவி

2. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Co-ordinator) – 1 பதவி

மொத்த காலிப்பணியிடங்கள் – 2 பதவிகள்

கல்வித்தகுதி:

1. குளிர்சாதனப்பெட்டி மெக்கானிக் (Refrigerator Mechanic)

ஐடிஐ ரெஃப்ரிஜிரேட்டர் மெக்கானிக் மற்றும் ஏர் கண்டிஷனிங் சான்றிதழ் படிப்பு. மற்றும் 1 வருட அனுபவம்.

2. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Co-ordinator)

MCA, BE/ B.Tech உடன் தொடர்புடைய துறையில் 1 வருட அனுபவம்.

வயது வரம்பு:

01-07-2022 அன்று 21 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக கீழ்கண்டவாறு வழங்கப்படும்.

1. குளிர்சாதனப்பெட்டி மெக்கானிக் (Refrigerator Mechanic)

மாதம் ரூ. 20,000

2. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Co-ordinator)

மாதம் ரூ. 16,500

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கல்வித்
தகுதி, மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் சான்றொப்பம் செய்யப்பட்ட இதர
சான்றிதழ் நகல்களுடன் குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்கள் பதிவு அஞ்சலில் அனுப்பப்பட வேண்டும். அதற்கு பின்னர் வரும்
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: வருகிற 18-07-2022 தேதியன்று மாலை 5.00 மணிக்குள்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், பழைய நாட்டாண்மை கழக கட்டட வளாகம், சேலம் 636 001

சேலம் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

சேலம் மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Dist Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ம) விண்ணப்பத்தினை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்