You dont have javascript enabled! Please enable it!

சேலம் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 22 November 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்(வளர்ச்சி பிரிவு), சேலம் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Department of Rural Development and Panchayat Raj Salem District Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சேலம் மாவட்டம். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்(வளர்ச்சி பிரிவு), சேலம் மாவட்டம். ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு பழங்குடியினர் பிரிவிற்கான சிறப்பு ஆட்சேர்க்கை அறிவிக்கை (Notification)

ந.க.எண் 28948/2022/தி1

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பின் கீழ் காலியாக உள்ள பணியிடத்தினை சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் பூர்த்தி செய்யும் /
நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 22.11.2022 பிற்பகல் 05.45 மணி வரை தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. ஈப்பு ஓட்டுநர்

2. அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி:

1. ஈப்பு ஓட்டுநர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

செல்லத்தக்க இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. அலுவலக உதவியாளர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. ஈப்பு ஓட்டுநர்

01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

01.07.2022 அன்றுள்ளவாறு அதிகபட்ச வயது 42.

2. அலுவலக உதவியாளர்

01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
01.07.2022 அன்று அதிகபட்ச வயது 37.




சம்பள விகிதம்:

1. ஈப்பு ஓட்டுநர்

ரூ. 19,500 – 71,900 (நிலை 8) என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் இதர படிகளுடன்.

2. அலுவலக உதவியாளர்

ரூ. 15,700 – 58,100 (நிலை 1) என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் இதர படிகளுடன்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை நமது இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தினை நமது இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய
சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் 22.11.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள்
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), அறைஎண். 210, 2 வது தளம், மாவட்ட
ஆட்சியரகம், சேலம்-636 001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப
வேண்டும்.

இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ளவாறு விபரங்கள்
முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத
விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.

எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.




தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வு குழுவினரால் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஸ்கில் டெஸ்ட் & உடல் தகுதி தேர்வுக்கு உட்படுத்தப்படுவர். அனைத்து தகுதி தேர்வுகளிலும் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதியாக தகுதியானவர் தெர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.11.2022

சேலம் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

சேலம் மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Website Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

1. ஈப்பு ஓட்டுநர் [PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தினை டவுண்லோட் செய்ய (Official Notification & Application Form) இங்கே கிளிக் செய்யுங்கள்

2. அலுவலக உதவியாளர் [PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தினை டவுண்லோட் செய்ய (Official Notification & Application Form) இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்