மாவட்ட நலவாழ்வு சங்கம் சேலம் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
DISTRICT HEALTH SOCIETY Salem District Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்திற்கு அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலம் மனநல மருத்துவத் துறையில் மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு கீழ்கண்டவாறு விண்ணப்பங்கள் 25-03-2022 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | நேரடி (அ) தபால் |
பணியிட விபரங்கள்:
1. உளவியலாளர் – 2 பதவிகள்
2. சமூக சேவகர் – 2 பதவிகள்
3. மருத்துவமனை பணியாளர் – 4 பதவிகள்
4. சுகாதார பணியாளர் – 4 பதவிகள்
5. பாதுகாவலன் – 2 பதவிகள்
6. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – 1 பதவிகள்
மொத்த பதவிகள்: 15 பணியிடங்கள்
கல்வித்தகுதி:
1. உளவியலாளர்
6 மாத சிறப்புப் பயிற்சியுடன் எம்.எஸ்சி சைக்காலஜி/ எம். பில் கிளினிக்கல் சைக்காலஜி/ எம்.ஏ அல்லது எம்.எஸ்சி உளவியல்.
2. சமூக சேவகர்
6 மாத சிறப்புப் பயிற்சியுடன் எம்.ஏ சமூக சேவகர் (மருத்துவம்/ மனநல மருத்துவம்/ மாஸ்டர் ஆஃப் சோஷியல் (மருத்துவம்/ மனநலம்)
3. மருத்துவமனை பணியாளர்
8 ஆம் வகுப்பு தேர்ச்சி
4. சுகாதார பணியாளர்
தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
5. பாதுகாவலன்
முன்னால் படைவீரராக இருக்க வேண்டும்.
6. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
டிப்ளமோ அல்லது எம்எஸ் ஆபிஸ் சான்றிதழுடன் ஏதேனும் பட்டம்.
வயது வரம்பு:
அதிகப்பட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக கீழ்கண்டவாறு வழங்கப்படும்.
1. உளவியலாளர்
மாதம் ரூ. 18,000/-
2. சமூக சேவகர்
மாதம் ரூ. 18,000/-
3. மருத்துவமனை பணியாளர்
மாதம் ரூ. 5,000/-
4. சுகாதார பணியாளர்
மாதம் ரூ. 5,000/-
5. பாதுகாவலன்
மாதம் ரூ. 6,300/-
6. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
மாதம் ரூ. 10,000/-
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் சுய விபரங்களுடன் கூடிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பம் (Self attested) இட்டு இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்கள் நேரிலோ/ விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25-03-2022
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society) பழைய நாட்டாண்மை கட்டட வளாகம், சேலம் மாவட்டம்- 636 001.
சேலம் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Dist Website)
இங்கே கிளிக் செய்யுங்கள்
சேலம் மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Dist Career Webpage)
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்