மாவட்ட சுகாதார சங்கம் (RNTCP) தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP) வேலைவாய்ப்புகள் 2021
District Health Association and The National Tuberculosis Elimination Program Recruitment Notification 2021
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
சேலம் மாவட்ட சுகாதாரச்சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழ்நாடு அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் (அ) நேரடி |
பணியிட விபரங்கள்:
1. ஆய்வக நுட்புனர் (Lab Technicians) – 11 பதவிகள்
2. காசநோய் சுகாதார பார்வையாளர் (TB-HV) – 07 பதவிகள்
3. கணக்காளர் (Accountant) -01 பதவி
மொத்த பணியிடங்கள்: 19 பதவிகள்
கல்வித் தகுதி:
1. ஆய்வக நுட்புனர் (Lab Technicians)
i) அறிவியல் பாடத்துடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) ஆய்வக நுட்பனர் பிரிவில் பட்டயம் (DMLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. காசநோய் சுகாதார பார்வையாளர் (TB-HV)
i) இளங்கலை பட்டப்படிப்பு (அல்லது) (10+2) தேர்ச்சி பல்நோக்கு சுகாதார பணியாளர் மகளிர் சுகாதார மேற்பார்வையாளர் / துணை சுகாதார செவிலியர் பயிற்சி – சுகாதார உயர்கல்வியில் மேற்படிப்பு
ii) காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் பயிற்சி பெற்றவர்
iii) கனிணி பயிற்சி சான்றிதழ்
3. கணக்காளர் (Accountant)
i) வணிகவியல் பட்டதாரி.
ii) கணக்குகளை பராமரித்தலில் இரண்டு வருட அனுபவம்.
iii) கணக்கியல் மென்பொருள் உடன் வேலை செய்வதில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம்.
வயது வரம்பு:
01-12-2021 ஆம் தேதியின்படி அதிகப்பட்சம் வயது வரம்பு 65 க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
மேற்படி பணியிடங்களுக்கு மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி தொகுப்பூதியமாக மாதம் ரூ. 10,000 வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
i) விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டா மற்றும் விண்ணப்பதாரர் தான் விண்ணப்பிக்கும் பதவிக்குறிய அனைத்து தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள் (Attested Xerox copies) இணைத்து அனுப்ப வேண்டும்.
ii) தபால் உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். இதனுடன் ரூ. 10/-தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட 4″x10″ கவருடன் கையொப்பமிட்ட கடித்தத்துடன் குறிப்பிட்ட தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும். விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் ( Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
குறிப்பு:
தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்காள தேதிகள் கடிதம் மூலம் பிள்ளர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்வதும், நிராகரிக்கப்படுவதும் DHS – NTEP -யின் அதிகாரத்திற்குட்பட்டது.
சேலம் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 03.01.2022
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்), அறை எண் 413, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் மாவட்டம் – 636 001.
மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்