You dont have javascript enabled! Please enable it!

சேலம் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தில் (DBCS) வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 11 March 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் (DBCS) சேலம் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் (DBCS) கீழ் தொகுப்பு ஊதியத்தில் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது இரு தரப்பிலும் ஒரு மாத கால அவகாச அறிவிப்பின் கீழ் ரத்து செய்யப்படக்கூடியவை.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. தரவு உள்ளீட்டாளர் Data Entry Operator

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும்.



மாத சம்பளம்:

தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ. 12,000/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறிய தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களின் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

1. Bio Data (சுய விபரங்கள்)

2. விண்ணப்பதாரர் தான் விண்ணப்பிக்கும் பதவிக்குரிய அனைத்து தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள் (Attested Xerox copies) இணைத்து அனுப்ப வேண்டும்.

3. ரூ 10/- தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட 4” x 10” கவருடன் தபால் உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

கையொப்பமிட்ட கடிதத்துடன் 11.03.2022 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11-03-2022

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட திட்ட மேலாளர், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கண்சிகிச்சை துறை, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலம் – 636 001.

சேலம் மாவட்டம் அரசு இணையத்தளம் (Official Dist Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

சேலம் மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Dist Career Webpage)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்