You dont have javascript enabled! Please enable it!

மதுரை மாவட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள் 08 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மதுரை மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Project Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA) திட்டத்தில் பணிபுரிவதற்கான (தற்காலிக) பணிக்கு விண்ணப்பங்கள் மதுரை மாவட்டத்தில் பின்வரும் தொகுதிகளில் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால் (அ) இமெயில்





பணியிட விபரங்கள்:

1. கணினி உதவியாளர்கள் (Computer Assistants)

மொத்த காலிப்பணியிடங்கள்: 2 பதவிகள்

கல்வித்தகுதி:

BCA / B.Sc. (Computer Science) / B.Sc. (I.T) / B.E. (CS) / B.Tech. (IT)

ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு தெரிந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

அரசின் விதிமுறை பின்பற்றப்படும்.




சம்பள விகிதம்:

மாத தொகுப்பூதியம்:- ரூ. 14,000

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தனிப்பட்ட விபரங்கள் மற்றும் கல்வித் தகுதிகள், கூடுதல் தகுதி, பணி அனுபவம் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள பணி விவரத்துடன் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அடங்கிய விண்ணப்பம் பின்வரும் முகவரியில் வருகிற 04.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Dr.N.Palaniappan, Co-ordinator, MGNREGA Project, Computer Centre, Gandhigram Rural Institute (Deemed to be University) Gandhigram – 624 302, Dindigul.

அல்லது gri.nrega@gmail.com என்ற மெயிலுக்கும் அனுப்பலாம்.




தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08-07-2022

அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்