You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 17 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Rajiv Gandhi National Institute of Youth Development – RGNIYD Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. ஆசிரியர்

துறை: சமூக பணி

மொத்த பணியிடங்கள்: 3 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

இந்தியப் பல்கலைக் கழகத்தில் தொடர்புடைய/தொடர்பான பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் (அல்லது புள்ளி அளவில் சமமான கிரேடு) முதுகலை பட்டம் அல்லது அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்திலிருந்து அதற்கு இணையான பட்டம்.

மேற்கூறிய தகுதிகளைப் பூர்த்தி செய்வதைத் தவிர, விண்ணப்பதாரர் UGC, CSIR அல்லது SLET/SET போன்ற UGC அங்கீகாரம் பெற்ற நடத்தும் தேசிய தகுதித் தேர்வில் (NET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Ph. D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.




விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொது மற்றும் UR/OBC விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும்.

SC / ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ. 300 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன்பணி அனுபவத்தின் அடிப்படையில் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடியின் வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் (விண்ணப்ப கட்டணம் உட்பட) விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-06-2021

RGNIYD அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

RGNIYD அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைனில் கட்டணம் செலுத்த இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பொது விசாரணைக்கு 044 – 27163127 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ஆன்லைன் பேமெண்ட் கேட்வே தொடர்பான கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளவும்: 044-27162741





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்