You dont have javascript enabled! Please enable it!

(RMFL) சென்னை ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சென்னை ரெப்கோ நுண்கடன் நிறுவனம், சென்னை வேலை வாய்ப்புகள் அறிவிப்பு 2022

Repco Micro Finance Ltd (RMFL) Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

NBFC-MFI நிறுவனமான Repco Micro Finance Ltd (RMFL) பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

வேலை வகை தனியார் வங்கி
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. மூத்த மேலாளர் – 6 பதவிகள்

2. மேலாளர் (HR) – 1 பதவி

3. மேலாளர் – 17 பதவிகள்

4. துணை மேலாளர் (HR) – 1 பதவி

5. துணை மேலாளர் – 25 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 50 பதவிகள்

கல்வித் தகுதி:

1. மூத்த மேலாளர்

ஏதேனும் பட்டப்படிப்பு

2. மேலாளர் (HR)

HR நிபுணத்துவத்துடன் பட்டதாரி

3. மேலாளர்

ஏதேனும் பட்டப்படிப்பு

4. துணை மேலாளர் (HR)

HR நிபுணத்துவத்துடன் பட்டதாரி

5. துணை மேலாளர்

ஏதேனும் பட்டப்படிப்பு

*குறிப்பு: மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கான முன்பணி அனுவம் பற்றிய முழு விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கவனிக்கவும்.

வயது வரம்பு (31.03.2022 தேதியின்படி):

1. மூத்த மேலாளர்

அதிகபட்சம் 40 வயது

2. மேலாளர் (HR)

அதிகபட்சம் 35 வயது

3. மேலாளர்

அதிகபட்சம் 35 வயது

4. துணை மேலாளர் (HR)

அதிகபட்சம் 35 வயது

5. துணை மேலாளர்

அதிகபட்சம் 35 வயது



சம்பள விகிதம்:

1. மூத்த மேலாளர்

CTC ஆண்டுக்கு ரூ. 7.00 லட்சத்தில் இருந்து தொடங்கும்.

2. மேலாளர் (HR)

CTC ஆண்டுக்கு ரூ. 6.00 லட்சத்தில் இருந்து தொடங்கும்.

3. மேலாளர்

CTC ஆண்டுக்கு ரூ. 6.00 லட்சத்தில் இருந்து தொடங்கும்.

4. துணை மேலாளர் (HR)

CTC ஆண்டுக்கு ரூ. 5.00 லட்சத்தில் இருந்து தொடங்கும்.

5. துணை மேலாளர்

CTC ஆண்டுக்கு ரூ. 5.00 லட்சத்தில் இருந்து தொடங்கும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பயோ டேட்டா (இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தின்படி) மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விரிவான விண்ணப்பத்துடன், கல்விச் சான்று மற்றும் அனுபவம் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் தபால்/கூரியர் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். வேறு எந்த வடிவத்திலும் அனுப்பப்படும்/ வேறு எந்த முறையிலும் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

“Application for the Post of __________” என்று எழுதப்பட்ட சீல் செய்யப்பட்ட உறையில் உள்ள விண்ணப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.06.2022 அன்று அல்லது அதற்கு முன்னர் சென்றடையுமாறு அனுப்பப்பட வேண்டும்..



தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் சரிபார்க்கப்பட்டு பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-06-2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Director, Repco Micro Finance Limited, No.634, Karumuttu Center, 2nd Floor, North Wing, Anna Salai, Nandanam, Chennai-600 035.

RMFL அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

RMFL அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்



இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்