You dont have javascript enabled! Please enable it!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 09 September 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

அரசு கல்லூரி பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Government College Paramakkudy, Ramanathapuram District Recruitment Notification 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அரசு கல்லூரியில் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு பி.காம். மற்றும் பி.சி.ஏ. பட்டப்படிப்புகள் வகுப்புகளை தொடங்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்கண்டவாறு உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

ஆண் /பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

1) விரிவுரையாளர்கள் பி.காம்., – 2 பதவிகள்

2) விரிவுரையாளர்கள் பி.சி.ஏ., – 2 பதவிகள்

3) விரிவுரையாளர்கள் தமிழ் – 1 பதவி

4) கணினி பகுப்பு ஆய்வாளர் – 1 பதவி

மொத்த காலிப்பணியிடங்கள்: 6 பதவிகள்

கல்வித்தகுதி:

1) விரிவுரையாளர்கள் பி.காம்., 

M.Com., with Ph.D., அல்லது UGC-NET., SLET., அல்லது SET., அல்லது M.Phil., (2009)

2) விரிவுரையாளர்கள் பி.சி.ஏ.,

M.C.A., with Ph.D., அல்லது UGC-NET., SLET., அல்லது SET., அல்லது M.Phil., (2009)

3) விரிவுரையாளர்கள் தமிழ் 

M.A., with Ph.D., அல்லது UGC-NET., SLET., அல்லது SET., அல்லது M.Phil., (2009)

4) கணினி பகுப்பு ஆய்வாளர் 

B.Sc., Computer Science B.Sc., Maths அல்லது Physics அல்லது Statistics உடன் Diploma in Computer Science

வயது வரம்பு:

அரசின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறை பின்பற்றப்படும்.





சம்பள விகிதம்:

1) விரிவுரையாளர்கள் பி.காம்., 

மாத ஊதியம் ரூ. 20,000

2) விரிவுரையாளர்கள் பி.சி.ஏ.,

மாத ஊதியம் ரூ. 20,000

3) விரிவுரையாளர்கள் தமிழ் 

மாத ஊதியம் ரூ. 20,000

4) கணினி பகுப்பு ஆய்வாளர்

மாத ஊதியம் ரூ. 6,000

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களுக்கு எழுத்துத் தேர்வும், நேர்முகத்தேர்வும் நடைபெறும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் தகவல் தெரிவிக்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்ட தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் மற்றும் இதர கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, முன்அனுபவச்சான்று மற்றும் 3 புகைப்படங்கள் ஆகியவற்றின் நகல்களுடன் 09.09.2022 அன்று பிற்பகல் 6.00 மணிக்குள் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கு. ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.09.2022 மாலை 6.00 மணிக்குள்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், இராமநாதபுரம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்