You dont have javascript enabled! Please enable it!

Puducherry ESIC Recruitment 2022 – புதுச்சேரி அரசு பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 February 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் புதுச்சேரி வேலைவாய்ப்புகள் 2022

Employees State Insurance Corporation Puducherry – ESIC Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

இந்திய அரசு இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி அரசு பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. எழுத்தர் – 6 பதவிகள்

2. ஸ்டெனோகிராபர் – 1 பதவி

3. மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் – 7 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 14 பதவிகள்

கல்வித் தகுதி:

1. எழுத்தர்

1. அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி.

2. திறன் சோதனை விதிமுறைகள்:

டிக்டேஷன்: 10 நிமிடங்கள் @ நிமிடத்திற்கு 80 வார்த்தைகள்.

டிரான்ஸ்கிரிப்ஷன்: 50 நிமிடங்கள் (ஆங்கிலம்), 65 நிமிடங்கள் (இந்தி) (கணினிகளில் மட்டும்).

2. ஸ்டெனோகிராபர்

அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு / மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி.

3. மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தின் பட்டம்.

ii) அலுவலக தொகுப்புகள் மற்றும் தரவுத்தளங்களின் பயன்பாடு உட்பட கணினி பற்றிய வேலை அறிவு.

வயது வரம்பு (15-02-2022 -ன் படி):

1. எழுத்தர்

விண்ணப்பதாரர் அதிகப்பட்சம் 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. ஸ்டெனோகிராபர்

விண்ணப்பதாரர் அதிகப்பட்சம் 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்

விண்ணப்பதாரர் அதிகப்பட்சம் 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

SC / ST விண்ணப்பதாரர் அதிகப்பட்சம் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

OBC விண்ணப்பதாரர் அதிகப்பட்சம் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

1. எழுத்தர்

7 வது மத்திய ஊதியக் குழுவின் படி ஊதிய நிலை – 4 ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 25,500/- முதல் அதிகப்பட்சம் ரூ. 81,100/- வழங்கப்படும்.

2. ஸ்டெனோகிராபர்

7 வது மத்திய ஊதியக் குழுவின் படி ஊதிய நிலை – 1 ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 18,000/- முதல் அதிகப்பட்சம் ரூ. 56,900/- வழங்கப்படும்.

3. மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்

7 வது மத்திய ஊதியக் குழுவின் படி ஊதிய நிலை – 4 ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 25,500/- முதல் அதிகப்பட்சம் ரூ. 81,100/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ. 250/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

மற்ற அனைவரும் ரூ. 500/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

1. எழுத்தர்

முதற்கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வு

2. ஸ்டெனோகிராபர்

முதன்மைத் தேர்வு மற்றும் இரண்டாம் கட்டம் – ஸ்டெனோகிராஃபியில் திறன் தேர்வு

3. மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்

முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு




விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள்‌ சுய விபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்துடன்‌ பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.02.2022

ESIC-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

ESIC-ன் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்