You dont have javascript enabled! Please enable it!

PU – புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 10 February 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Pondicherry University Recruitment Notification 2022

புதுச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்புகள் 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் & தபால்





பணியிட விபரங்கள்:

1. பதிவாளர் (Registrar)

2. நிதி அதிகாரி (Finance Officer)

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தப்பட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) கல்வி நிலை-11 மற்றும் அதற்கு மேல் உதவிப் பேராசிரியராக குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கல்வி நிலை-12 மற்றும் அதற்கு மேல் இணை பேராசிரியர் உட்பட 8 வருட சேவையுடன் கல்வி நிர்வாகத்தில் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

i) உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும்/ அல்லது மற்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பிடக்கூடிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ii) 15 வருட நிர்வாக அனுபவம், அதில் 8 வருடங்கள் துணைப் பதிவாளர் அல்லது அதற்கு இணையான பதவி.இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகப்பட்சம் 57 வயதிற்கும் உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SC/ ST/ OBC விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்த்தப்படும்.



மாத சம்பளம்:

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக Level 14 -ன் படி ரூ. 1,44,200/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

UR /OBC/ EWS விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ. 2000/- செலுத்த வேண்டும்.

SC/ ST/ PwBD/ Ex-Servicemen விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ. 1000/- செலுத்த வேண்டும்.

பெண்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் அனுபவமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் ஜாப் போர்டர் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்தப்பின்னர் அதன் [PDF] பிரிண்ட் அவுட் செய்து கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.




தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.02.2022

தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.02.2022 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Deputy Registrar (i/c)
Recruitment Cell
Pondicherry University
R.V. Nagar
Kalapet
Puducherry – 605014, INDIA

PU அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்