You dont have javascript enabled! Please enable it!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 21 November 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Pondicherry University Recruitment Notification 2021

புதுச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்புகள் 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் காலியாக உள்ள மெஸ் மேனேஜர்-கம்-கேர்டேக்கர் பதவிக்கு (ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தக் காலம் ஆரம்பத்தில் 6 மாத காலத்திற்கு உட்பட்டது. திருப்திகரமான செயல்திறன் மற்றும் தேவைகளின் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிக்கப்படலாம். இதற்கான தகுதிகள் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மே 15 கடைசி..! | pondicherry government arts college admission Started- May 15 last date - Tamil CareerIndia

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்





பணியிட விபரங்கள்:

1. மெஸ் மேனேஜர்-கம்-கேர்டேக்கர்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தப்பட்சம் 55% மதிப்பெண்களுடன் ஹோட்டல் நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree in Hotel Management) பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்

ii) ஏதேனும் கேண்டீன் அல்லது ஒரு மெஸ் இணைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகம்/ நிறுவனத்தின் மாணவர் விடுதி/ விருந்தினர் இல்லம்/ உயர் கற்றல்/ புகழ்பெற்ற அமைப்புகள் ஆகியவற்றில் குறைந்தப்பட்சம் 3 ஆண்டுகள் மேற்பார்வையாளராக பணியாற்றிருக்க வேண்டும்.

அல்லது

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து ஹோட்டல் நிர்வாகத்தில் டிப்ளமோ (Diploma in Hotel Management) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்

ii) ஏதேனும் கேண்டீன் அல்லது ஒரு மெஸ் இணைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகம்/ நிறுவனத்தின் மாணவர் விடுதி/ விருந்தினர் இல்லம்/ உயர் கற்றல்/ புகழ்பெற்ற அமைப்புகள் ஆகியவற்றில் குறைந்தப்பட்சம் 7 ஆண்டுகள் மேற்பார்வையாளராக பணியாற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகப்பட்சம் 50 வயதிற்கும் உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SC/ ST/ OBC விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்த்தப்படும்.



மாத சம்பளம்:

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 20,000/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள நாளன்று நடைபெறும் நேர்காணலில் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேர்காணலுக்கு அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.




தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 22.11.2021 காலை 10:30

நேர்காணல் நடைபெறும் இடம்:

Chief Warden (Boys Hostel) CV.Raman Hostel office, R.V. Nagar Kalapet, Pondicherry University, Puducherry

PU அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்