அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி-624601, திணடுக்கல் மாவட்டம்
வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
கனிவான கவனத்திற்கு:
விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
மருந்தாளுனர் (சித்தா) | 03 |
மொத்த பணியிடங்கள் | 03 |
பணியிடம் | பழனி |
கல்வித்தகுதி:
சித்த மருத்துவத்தில் மருந்தியல் பிரிவில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். (தமிழ்நாடு சித்தா எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தால் வழங்கப்பட்டது)
வயது வரம்பு:
ஜீலை 2022ம் மாதம் முதல் தேதியன்று விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
ஒப்பந்த ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ. 15,000/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதிச் சான்றுகளின்
சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின்
பெயர் மற்றும் கைபேசி எண் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர் விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazetted Officer) சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்ப கூடாது.
விண்ணப்பதாரரின் விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதார்கள் புகைப்படம் ஒட்டப்பட்டு அதில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazetted Officer) மேலொப்பம் பெறப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர் நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும். இதற்கு தகுதி பெற்ற அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazetted Officer) பெறப்பட்ட நன்னடத்தை சான்று நகலினை விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்படிவம் நமது இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முக தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும்.
நேர்முக தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரருக்கு பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது.
நேர்முக தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் நபரை / நபர்களை எவ்வித காரணங்களும் கூறாது நிராகரிக்க திருக்கோயில் நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.
தேர்வு செய்யப்படும் நபருக்கு சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளரின் அங்கீகாரத்திற்கு பின்பே பணி ஆணை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர் அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும் போது எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 08-07-2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பம் [PDF] | இங்கே கிளிக் செய்யவும் |
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி-624601, திண்டுக்கல் மாவட்டம்.
முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்