You dont have javascript enabled! Please enable it!

தென்காசி மாவட்டம் சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 04 April 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தென்காசி மாவட்டம் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Recruitment in Sakhi – One Stop Centre – Social Welfare Department (OSC) Tenkasi District Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரங்கள்:

1. வழக்கு பணியாளர் – 5 பதவிகள்

2. பல்நோக்கு உதவியாளர் – 1 பதவிகள்

3. பாதுகாவலர் – 1 பதவிகள்

மொத்த பதவிகள்: 7 பணியிடங்கள்

கல்வித்தகுதி:

1. வழக்கு பணியாளர்

சமூகப்பணி அல்லது உளவியல் இளங்கலை பட்டம் மற்றும் 1 வருடம் முன் அனுபவம்.

2. பல்நோக்கு உதவியாளர்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சமையல் வேலைகளில் 1 வருட முன் அனுபவம்.

3. பாதுகாவலர்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒட்டுநர் உரிமம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் 4 வருட பணிபுரிந்த  முன் அனுபவம்.

வயது வரம்பு:

அதிகப்பட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.





சம்பள விகிதம்:

ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக கீழ்கண்டவாறு வழங்கப்படும்.

1. வழக்கு பணியாளர்

மாதம் ரூ. 15,000/-

2. பல்நோக்கு உதவியாளர்

மாதம் ரூ. 6,400/-

3. பாதுகாவலர்

மாதம் ரூ. 10,000/-

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப் படிவத்தை டவுண்லோடு செய்து நிரப்பி அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பம் (Self attested) இட்டு இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்கள் தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25-03-2022

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலகம்,
86A, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்,
தென்காசி – 627811

தென்காசி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

தென்காசி மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Dist Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்