You dont have javascript enabled! Please enable it!

(ONGC) தமிழ்நாடு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Tamilnadu ONGC Recruitment 2022 | Tamilnadu Oil and Natural Gas Corporation (ONGC) Recruitment Notification May 2022



எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு

Advt. No: 2/2022 (R&P)




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.



பணியின் பெயர் காலியிடங்கள்
ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் (சிவில்) 02
ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் (எலெக்ட்ரிக்கல்) 03
ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் (இன்ஸ்ட்ரூமெண்டேஷன்) 02
ஜூனியர் சைன்டிஃபிக் அசிஸ்டண்ட் (ஜியோலாஜி) 01
ஜூனியர் சைன்டிஃபிக் அசிஸ்டண்ட் (ஜியோபிசிக்ஸ்) 02
ஜூனியர் டெக்னீஷியன் (சிமெண்டிங்) 03
ஜூனியர் ஃபைர் சூப்பர்வைசர் 01
ஜூனியர் டெக்னீஷியன் (வெல்டிங்) 01
ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (சர்வேயிங்) 01
ஜூனியர் டெக்னீஷியன் (எலெக்ட்ரிக்கல்) 03
ஜூனியர் அசிஸ்டண்ட் (அக்கவுண்ட்ஸ்) 02
ஜூனியர் அசிஸ்டண்ட் (மெட்டீரியல் மேனேஜ்மெண்ட்) 01
ஜூனியர் அசிஸ்டண்ட் (அஃபீஷியல் லாங்குவேஜ்) 01
ஜூனியர் அசிஸ்டண்ட் (P&A) 03
ஜூனியர் ஃபைர்மேன் 12
மொத்த பணியிடங்கள் 38
பணியிடம் தமிழ்நாடு & புதுச்சேரி

கல்வித்தகுதி:

ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் (சிவில்)

டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங்

ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் (எலெக்ட்ரிக்கல்)

டிப்ளமோ எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலெக்ட்ரிக்கல் சூப்பர்வைசருக்கான தகுதி சான்றிதழ்

ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் (இன்ஸ்ட்ரூமெண்டேஷன்)

டிப்ளமோ இன்ஸ்ட்ரூமெண்டேஷன் இன்ஜினியரிங்

ஜூனியர் சைன்டிஃபிக் அசிஸ்டண்ட் (ஜியோலாஜி)

புவியியலில் முதுகலைப் பட்டம்

ஜூனியர் சைன்டிஃபிக் அசிஸ்டண்ட் (ஜியோபிசிக்ஸ்)

இயற்பியல் அல்லது புவி இயற்பியலில் முதுகலை பட்டம். பி.எஸ்சி பாடங்களில் வேதியியல் ஒரு பாடமாக இருந்திருக்க வேண்டும்.

ஜூனியர் டெக்னீஷியன் (சிமெண்டிங்)

அறிவியல் பாடங்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Auto Fitting அல்லது Mechanic ஐடிஐ சான்றிதழ், Diesel/ Instrumentation/ Turner/ Machining/ Tractor/ Motor vehicle/ Welding/ Blacksmithy/
Boiler Attendant/ Machinist Grinder Trades மெக்கானிக் ஐடிஐ மற்றும் செல்லுபடியாகும் கனரக வாகனம் உரிமம் வேண்டும்.

ஜூனியர் ஃபைர் சூப்பர்வைசர்

12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஃபைர் சர்வீசில் 6 மாதம் அனுபவம், கனரக வாகனம் உரிமம் வேண்டும்.

ஜூனியர் டெக்னீஷியன் (வெல்டிங்)

10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வெல்டிங் ஐடிஐ.

ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (சர்வேயிங்)

10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சர்வேயிங் ஐடிஐ.

ஜூனியர் டெக்னீஷியன் (எலெக்ட்ரிக்கல்)

10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் எலெக்ட்ரிக்கல் ஐடிஐ.

எலெக்ட்ரிக்கல் சூப்பர்வைசருக்கான தகுதி சான்றிதழ்

ஜூனியர் அசிஸ்டண்ட் (அக்கவுண்ட்ஸ்)

பி.காம். தேர்ச்சியுடன் 30 w.p.m தட்டச்சு செய்வதில் சான்றிதழ்/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் குறைந்தபட்ச கால அளவு ஆறு மாதங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடுகளில் அலுவலக சூழல் அனுபவம்.

ஜூனியர் அசிஸ்டண்ட் (மெட்டீரியல் மேனேஜ்மெண்ட்)

பி.எஸ்சி. இயற்பியல் அல்லது கணிதம் தேர்ச்சியுடன் 30 w.p.m தட்டச்சு செய்வதில் சான்றிதழ்/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் குறைந்தபட்ச கால அளவு ஆறு மாதங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடுகளில் அலுவலக சூழல் அனுபவம்.

ஜூனியர் அசிஸ்டண்ட் (அஃபீஷியல் லாங்குவேஜ்)

ஆங்கிலத்துடன் இந்தியில் பட்டம் மற்றும் 30 w.p.m இந்தி தட்டச்சு செய்வதில் சான்றிதழ்/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் குறைந்தபட்ச கால அளவு ஆறு மாதங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடுகளில் அலுவலக சூழல் அனுபவம்.

ஜூனியர் அசிஸ்டண்ட் (P&A)

ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் 30 w.p.m தட்டச்சு செய்வதில் சான்றிதழ்/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் குறைந்தபட்ச கால அளவு ஆறு மாதங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடுகளில் அலுவலக சூழல் அனுபவம்.

ஜூனியர் ஃபைர்மேன்

10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் குறைந்தப்பட்சம் 3 மாதம் ஃபைர்மேன் ட்ரெயினிங் அனுபவம், கனரக வாகனம் உரிமம் வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 28.05.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.




சம்பள விகிதம்:

F-1 Level ரூ. 29,000 முதல் ரூ. 98,000 வரை

A-1 Level ரூ. 26,600 முதல் ரூ. 87,000 வரை

W-1 Level ரூ. 24,000 முதல் ரூ. 57,500 வரை

விண்ணப்ப கட்டணம்:

பிரிவு கட்டணம்
UR, OBC-NC மற்றும் EWS ரூ. 300 + வங்கி கட்டணம் GST@18% உடன்
SC, ST மற்றும் PwBD இல்லை

விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் / கிரெடிட் கார்டு மூலமாகவும் UPI/ நெட் பேங்கிங் மூலமாகவும் ஆன்லைன் வழியாக செலுத்தலாம்.

தேர்வு முறை:

அந்தந்த பதவிகளுக்கு மேலே உள்ள அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் ஒரு கணினி அடிப்படையிலான சோதனை (CBT) பொது திறனாய்வு தேர்வு (தமிழில் கேள்வித்தாள் இருக்கும்) மற்றும் தொழில்நுட்பம் / தொழில்முறை அறிவு தேர்வுகளுக்கு அழைக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விண்ணப்பதாரர்கள் சென்னை/ காரைகாலில் தேர்வு மையம் இருக்கும்.

வேலைவாய்ப்புக்கு முந்தைய மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சிப்பெற வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

1. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://ongcindia.com/ மற்றும் “Careers” -> Recruitment Notices கிளிக் செய்யவும்.

2. ஆன்லைன் விண்ணப்பம் 22-04-2022 அன்று முதல் 21-05-2022 அன்று வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

3. விண்ணப்பதாரர் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் (ஆவணங்கள்) சமீபத்தியவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை வைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பம் (jpg/gif இல் 200 kb க்கும் குறைவான வடிவம்) நிரப்புவதற்கு முன் தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.

4. அனைத்து தொடர்புடைய விவரங்களுடன் ஆன்லைன் படிவத்தை நிரப்பவும். உங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பம் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை இணையத்தில் விண்ணப்ப படிவத்தில் பதிவேற்றவும்.






விண்ணப்பிக்க கடைசிநாள் 28-05-2022 மாலை 5.00 மணி
அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் வேலைவாய்ப்பு பக்கம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] இங்கே கிளிக் செய்யவும்
ஆன்லைன் விண்ணப்பம் இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்