You dont have javascript enabled! Please enable it!

NTEP – தமிழ்நாடு அரசு தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 06 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாவட்ட சுகாதார சங்கம்‌ (RNTCP) தேசிய காசநோய்‌ ஒழிப்புத்‌ திட்டம்‌ (NTEP) வேலைவாய்ப்புகள் 2021.

District Health Association and The National Tuberculosis Elimination Program Recruitment Notification 2021



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சிவகங்கை மாவட்ட சுகாதாரச்சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டம் சுகாதார சங்கம்‌ (RNTCP) தேசிய காசநோய்‌ ஒழிப்புத்‌ திட்டம்‌ (NTEP) வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசிநாள் 30 September 2021 – FreeJobsPortal.in

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. ஆய்வக நுட்புனர் (LT)

2. மருந்தாளுநர் (Pharmacist)

3. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS)

கல்வித் தகுதி:

1. ஆய்வக நுட்புனர் (LT)

i) அறிவியல் பாடத்துடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) ஆய்வக நுட்பனர் பிரிவில் பட்டயம் (DMLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மருந்தாளுநர் (Pharmacist)

மருந்தாளுநர் பட்டம் (B.Pharm) அல்லது பட்டயம் (D.Pharm) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS)

i) இளங்கலைப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர் பட்டயம் (Sanitary Inspector Course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) குறைந்தப்பட்சம் 2 மாதங்களாவது பயிற்சி கொண்ட கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

iii) நிரந்தர இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகப்பட்சம் 65 வயதுக்கு உட்பட்ட மேற்குறிப்பிட்டுள்ள தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

1. ஆய்வக நுட்புனர் (LT)

மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி தொகுப்பூதியமாக மாதம் ரூ. 10,000 வழங்கப்படும்.

2. மருந்தாளுநர் (Pharmacist)

மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி தொகுப்பூதியமாக மாதம் ரூ. 15,000 வழங்கப்படும்.

3. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS)

மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி தொகுப்பூதியமாக மாதம் ரூ. 15,000 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்

1. சுய விவரங்கள் அடங்கிய Bio Data

2. குடும்ப அட்டை/ ஆதார் அட்டை ஓட்டுனர் உரிமம்/ பாஸ்போர்ட் – ஏதாவது ஒன்றின் நகல்

3. விண்ணப்பிக்கும் பதவிக்குரிய தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள்

4. சாதி சான்றிதழ் நகல்

5. இரு சக்கர வாகன ஓட்டுநருக்கான நிரந்தர உரிமம், சொந்த வாகனம் வைத்திருக்க வேண்டும். (வ.எண் : 3 பதவிக்கு மட்டும்)

சான்றொப்பமிட்ட நகல்கள் (Attested xerox Copy) இணைத்து விண்ணப்பிக்கவும். ரூ.10/- தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட 4’x10′ அஞ்சல் உறையுடன் தபாலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப உறையின் மேல் பதவியின் பெயரை குறிப்பிட வேண்டும்.

குறிப்பு:

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்வதும், நிராகரிக்கப்படுவதும் DHS – NTEP -யின் அதிகாரத்திற்குட்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நிர்வாக காரணங்களால் இந்த அறிவிப்பை ரத்து செய்யவோ அல்லது ஒத்தி வைக்கவோ மாவட்ட நலக்குழுவிற்கு அதிகாரமுள்ளது என்பதை அறியவும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 06.12.2021 மாலை 05.00க்குள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்) அலுவலகம். மாவட்ட காசநோய்மையம், பழைய அரசு மருத்துவமனைவளாகம், சிவகங்கை-630561.

 மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்



இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்